இது
ஒரு சிறு துண்டு. பல கூட்டம் இதை வெளிப்படையாகவே செய்தன. எது சிறுபான்மை
உரிமை. என் வீட்டு படியேறி முருகனையும் , திருமாலையும் , ஈசனையும் மறுக்க
சொல்லி விட்டு , இயேசுவை மட்டும் ஏற்க வேண்டும் என்று சொல்வது தானே.
தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசையும், அதற்கு போன திமுகவையும் , இவர்கள் ஆதரிக்க துணிய ஓரே காரணம் மதம். பிஜேபி யை விடுங்கள் , அது இவர்கள் பார்வையில் மத வாத கட்சி.
ADMK,PMK,MDMK,DMDK, நாம் தமிழர் கட்சி இத்தனை கட்சிகள் இருந்தும் , ஏன் திமுக , காங்கிரெஸ்க்கு ஒட்டு போட சொல்கிறார்கள்.
திமுகவின் தலைவர் ஹிந்து மத மறுப்பாளர். காங்கிரஸ் தலைவர் கிறிஸ்தவர். இந்த இரு கட்சிகளும் எப்போதும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலை செய்பவை. அதனால் இவர்களுக்கு அவர்களை பிடிக்கிறது.
ஏசுவிற்கு முன் வாழ்ந்த எங்கள் தமிழ் சித்தர்கள் செய்த அதே சித்து வேலைகளை தான் ஏசுவும் செய்தார். கூடு விட்டு கூட பாயுதல், உயிர்ப்பித்தல், இந்த எல்லாவற்றையும் எங்கள் தமிழ் மண் கண்டது உண்டு. அதனால் ஏசுவையும் ஒரு சித்தர் என்று நாங்கள் கொண்டாடி மகிழ்கின்றோம். மதிக்கின்றோம்.
சித்த மருத்துவம் படித்து பாருங்கள், எங்கள் சித்தர்கள் யார் என்று புரியும்.
1௦௦௦௦ வருடத்திற்கு முற்பட்டு வாழ்ந்து வரும் பெருமை மிகு எங்கள் தமிழ் இனத்திற்கு , இரண்டாயிரம் வருடத்திற்கு பின் வந்த கிறிஸ்தவத்தால் வாழ்வு வந்தது என்று நா கூசாமல் சொல்லி திரியும் இவர்களா , தமிழ் மண்ணை நேசிப்பவர்கள்.
தமிழ் மண்ணை நேசிப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று கொள்ள முடியாது. அந்த நேசிப்பின் பின்னே நம் தமிழ் மண்ணை களவாடுவதல் கூட அவர்கள் கருத்தாக இருக்கலாம். தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் அழித்து விட்டு, அவர்கள் மதத்தை தமிழ் மண்ணில் நிலை நிறுத்துவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கலாம்.
இவர்கள் மதம் நுழைந்த, எந்த தேசத்தின் ஆதி கலாசாரமும் நிலைத்து நின்றது இல்லை, என்பது உலகம் நமக்கு சொல்லும் வரலாறு.
ஒரு அந்நிய மதம், நம் மண்ணின் மைந்தர்களை கொன்றவர்களை , மீண்டும் நம் தமிழ் மண்ணில் மலர வைக்க முயல்கிறது.
அதை மறித்து , முறித்து போடுதலே , நம் தமிழ் மண்ணுக்கு நம் செய்யும் மரியாதை.