"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள் இருங்கள், மதம் மாற்றுங்கள். யார் வந்தும் தூக்கி விடும் நிலையில் தமிழன் இருந்தது இல்லை. தமிழையும் அதன் பெருமையும் உணர , நம் மண்ணோடு கலந்து அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் நம்பிக்கை அயல்நாட்டில் இருக்கும் பொது, மண்ணோடு உறவானது எப்படி வரும்.
என் ஆன்ம நம்பிக்கை நான் பிறந்த மண்ணில் இருக்கிறது. எப்படியாவது இந்த மண்ணை தாழ்த்தி அயல் நாட்டில் இருந்து வந்த மதம் பெரிது என்று நிருபிக்க எத்தனை முயற்சி செய்கிறீர்கள். அதாவது தமிழ் தோன்றும் முன்னாடி கிறிஸ்தவம் வந்து விட்டது. உங்களை போன்ற மதமாற்றும் நபரை பலரை பார்த்து இருக்கின்றேன். பேசி இருக்கின்றேன். நீங்கள் பைபிளில் இருந்து தமிழை பார்த்தால் அப்படித்தான் தோன்றும். பைபிளுக்கே வேறுபட்ட பிரதிகள் உள்ளன.
ஆமாம் ஆமாம் இயேசு தமிழ் கடவுள் தான், எங்கள் போகர் எழுப்பி அனுப்பிய
சித்தர் , ஏசுவிற்கு உயிர்ப்பித்து கொடுத்த கதை எங்களுக்கும் தெரியும்.
அதனால் தான் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பெயரை கிறிஸ்தவர்கள் வைத்து
கொள்கிறார்கள் போலும். ஜீசஸ் என்ற பெயரே தமிழ் பெயர் இல்லை போங்க நண்பரே.
ஏதாவது குழந்தகளை மதம் மாற்றுங்கள். இயேசு ஒரு சித்தர். அவருக்கு முன்பே பல
சித்தர்களை கண்ட பூமி எங்கள் தமிழகம். அற்புதங்கள் எங்களுக்கு புதிது
அல்ல.
இயேசுவை வேறு எங்காவது விற்க முயற்சி செய்யுங்கள் , என்னிடம் வேண்டாம். இங்கே பதிவு எழுதிய யாராவது, எங்கள் தெய்வம் உயரந்தது என்று எழுதினார்களா? அது தான் எங்கள் தமிழ் பண்பாடு. இயேசுவை விற்றல் என்பது ஆபிரகாம மதங்களின் பண்பாடு. அதை நன்றாக செய்கீர்கள். நன்றாக செய்யுங்கள். கி.மு விற்கு முற்பட்டது தமிழர் வரலாறு என்பது உலக வரலாறு. நாங்கள் சொல்வது உலகில் சிறந்ததில் நாங்களும் ஒன்று. உலகில் சிறந்தது எல்லாம் எங்களுது என்று சொல்லி களவாடுதல் ஆபிரகாம் மதங்களின் கொள்கை.
மத மாற்றத்தில் இது ஒரு வகை. எது உயர்வானது என்று மக்கள் நம்புகிறார்களோ, அதை தங்கள் உடையது என்று சொல்லுதல் , அந்த மக்களை தம் பக்கம் திருப்பும் வழி. ஏசுவிற்கு முற்பட்டது எங்கள் மொழி, அதன் கலாச்சாரம் என்று நாங்கள் சொன்னால். தமிழ் கடவுள் இயேசு என்று நீங்கள் மறு மொழி சொன்னால் சிரிப்பாக வரும்.
கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்று தான். மொழிக்கு என்று கடவுளை வைத்தவர்கள் தமிழர்கள். அந்த இறைவனின் பெயர் முருகன். இயேசு இல்லை. பஞ்ச பூதங்களை வழிபட்டான் தமிழன். இயேசு என் தந்தையை நம்பு என்றார். இயேசுவை நம்பியவர்கள் பஞ்ச பூதங்களையும் நம்பாமல் , அவரின் தந்தையையும் நம்பாமல் விடுத்து ஏசுவை நம்பினார்கள். இயேசுவை தெய்வம் என்று ஏற்றார்கள். தமிழர்கள் இன்றும் பஞ்ச பூதங்களை வழிபடுகிறார்கள், தெய்வம் என்று ஏற்றார்கள்
உங்களை கேலி செய்ய இதை சொல்ல வில்லை. இயேசுவை நாங்களும் கொண்டாடுகின்றோம் ஒரு சித்தர் என்று. அவர்தான் தமிழ் கடவுள் என்று சொன்னால் உங்கள் கிறிஸ்தவர்களே சிரிப்பார்கள். தமிழர்கள் மதிக்கும் கடவுள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
நான் படித்த கிறிஸ்தவ பள்ளி எப்படி அழகாக மதம் மாற்றுவார்கள் என்பதை அறிவேன். நீங்கள் ஒன்றும் புதிதாக சொல்ல வில்லை, உங்களுடன் பேசுவதற்கு புதிதாக ஒன்றும் இல்லை.
நீங்கள் என்ன சொன்னாலும் நான் ஏற்க போவதில்லை. நான் சொல்வதை நீங்களும் ஏற்க போவதில்லை. இறை அருள் புரியட்டும் நம் இருவருக்கும்"

சித்தர்களால் வழிப்பட்ட ஒரேயொரு மெய்யான தெய்வம் இயேசு நாதர் மட்டுமே..
ReplyDeleteமரணத்தையே வென்ற இறைவனின் அவதாரம் அவர் மட்டுமே.
"சத்தியத்தை தேடுங்கள்,அது உங்கள் பாவத்திலிருந்து விடுவிக்கும்".
Kadavul oruvar than avar engalukaga manidha roobameduthu vandhar....engalukku vaala vendiya vaalvai kattru thandhar....siluvayil araya avarai avaraagavey munvadhu koduthar....aanalum maranitha piragum uyirodu elundhu kadavul aaga kaatinar..... Indrum uyirodu irukkirar... Yesu endra perai sonnal vandhu sugamalikirar....vodudhalai tharugirar....pechil alla seyalil uyirodu irukkiren ena kaanbikirar...avarey meiyaana kadavul avar mattumey paavangalai poaki nagarathukku pogadhapadi engalai thappu vikkum deivam....
ReplyDeleteIndha padhivai pota sahodhararukku yesu ratchippai tharuvar avarukka idhey valaipakkathil ungalai saatchiyaga nikka vaipar ena visuvaasathodu sollgiren...amen
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம்
ReplyDeleteசுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்…
இதை சொன்னது சிவவாக்கியர்.....
பஞ்ச பூதங்களை வணங்குவது சிலையை வணங்குவது நம்மை
படைத்த கடவுளை இழிவு படுத்துவது போன்றது....
அழகாக எடுத்துரைத்தீர்கள்.
Deleteவாசல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
ReplyDeleteபூசைக்கு வைத்த கல்ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே....
......
இந்துக்கள் வேதம் நான்கு
ரிக்,யசுர்,சாம,
அதர்வண, யாரை பற்றி பேசுகிறது என்றால் இயேசுகிறிஸ்துவை பற்றி மட்டுமே பேசுகிறது.
என் இந்து சகோதர,சகோதரியே இப்போது வணங்குகிற எந்த ஒரு
தெய்வத்தின் பெயரும்
அவதாரங்களும் இந்து வேதங்களில் இல்லை.
1)யோகசுத்தர 1:27 (வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)
2)ஈசாஉபணிசம்(கடவுளுக்கு உருவமில்லை அவர் நாம்ம பரிசுத்தம்)
3)யசுர்33,32:2 (சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது)
4)பவிசியாபூரணம்19:23(கண்ணியின் வயிற்றில் இம்மானுவேல்)
5)அதர்வண13:3,4
(குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா)
6)ரிக் 335:1(மாட்டுதொழுவத்தில் பிறப்பார்)
7)பவிசியாமகாபிரமாணம்3:34(கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா)
8)ரிக்வேதம்10:135
(பாவத்தை போக்குவார்)
9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
(உலகத்தின் பாவம் போக்குவார்)
10) பவிசியா பூராணம்(இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு)
11)ரிக் 10 (தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது)
12)சாமவேதம் 2part தண்டிய பிரமாணம்(தெய்வம் பலியாக வேண்டும்)
13)மாகபிரமாணம் 4:15 (படைத்த தெய்வம் பலியாக வேண்டும்)
14)ரிக் 10:21 (இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை)
15)ரிக்10(பிராஜாபதி மரிக்கவேண்டும்)
16)ரிக்10:90 7:15(முள்முடி சூட்டப்பட வேண்டும்)
17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38(ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்)
18)இத்ராயாபிரமாணம்2:6(அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை)
19)யசுர் 31 (கசப்பான நீரைகொடுப்பார்கள்)
20)இத்ராயாபிரமாணம்(ஆடையை பங்கு போடுவார்)
மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
(ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
(யோ 3:16 )
ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
(மத் 1:8 )
ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ
விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
லூக்கா. 2:21)
ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)
ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
(ஏசா 53:5, சங் 22:16 )
ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
(1பேதுரு 2:24 )
ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(யோ 1:28 )
ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ
திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
(அப் 17: 23 )
இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை😃 வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?
சிந்திப்பீர்! மற்றவர்கள் சிந்திக்க தூண்டுவீர்
Totally time waste. Nice comedy 😂😂😂
Deleteமொழி எதுவானாலும் அதன் பொருள் இயேசு எனப்படும் ஈசனாகிய இறைவனுக்கே உரியதாகும். கடவுள் முழு பேரண்டத்தின் இறைவன். அவர் இருப்பது மேலோங்கும் என்று எம்மதத்தாரும் நம்புகின்றனர். அது நல்லது அதுபோல் அவர் பூமியில் மனுஉருவானார் என்பதை ஏற்கிறோம். பூமி நாடாக பார்த்து பார்த்து கடைசியில் நம்ம ஊரில் பிறந்தாரா அதைவிட நம்ம தெருவில் பிறந்தாரா எனக் கேட்டால் அது எப்படி நகைச்சுவையோ அப்படியே இறைவன் பூமியில் எந்த இடத்தில் பிறந்தாலும் உலகின் எல்லா மக்களுக்கும் உரிய பொதுவழியை அன்பின் போதனையை கொடுக்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி அவ்விடத்தில் இயேசு உலகமீட்பர். ஒன்றான மெய் இறைவன். நன்றி
Delete