டிஸ்கவரி
சேனலில் ஒளிபரப்பாகும் Belief என்ற நிகழ்ச்சி, உலகத்தில் வாழ்ந்த
பெருமை மிகு கலாச்சாரங்களையும் அதை கட்டமைத்த மதங்களையும் சொல்லி
வருகிறது.மறைந்து கொண்டு இருக்கும் அதன் மிச்சங்களை காட்டுகிறது. அந்த
நிகழ்ச்சியின் ஊடாக மறை முகமாக ஒரு விஷயம் புரிகிறது. பல மதங்களையும் அதன்
கலாச்சாரத்தையும் அழித்தது , உலகின் இரு பெரும் அன்பு மதங்கள் தான்.
அடுத்தவர்களின் நல்ல நம்பிக்கையை தகர்த்த, தகர்த்து கொண்டு இருக்கும் இந்த மதங்கள் எப்படி இன்று வரை தங்களை அன்பு மதங்கள் என்று அழைத்து கொள்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.
இவர்களின் அன்பு , விஷ அம்பாக பாய்ந்து இருக்கிறது போலும்.

PREMIERES
13 DECEMBER 2016 | SUNDAYS 9PM | 8PM BKK/JKT/MNL 10 months into their
relationaship, Ian and Larissa are put to the ulitmate test. A sudden
twist o...