உண்மை. குறிப்பாக பல பெண்களை பாருங்கள் , இப்படி ஒரு விஷயமே நடக்காத
மாதிரி , மற்ற பதிவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அயல்நாட்டில்
இருந்து நமக்கு அன்பை போதித்த அமெரிக்க இந்தியர்கள் அமைதியாக உள்ளனர்.
இந்நேரம் இந்த பெண் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவராக இருந்து இருந்தால், பல
ஹிந்து மங்கைகள் கண்டன குரல் எழுப்பி இருப்பார்கள் , தேசிய அளவில் மிக
பெரிய பூகம்பம் வெடித்து இருக்கும். எல்லா தொலை காட்சிகளும் , சிறுபான்மை
மதத்தை சேர்ந்த பெண், ஹிந்துவால் கொல்லபட்டார் என்று ஒப்பாரி வைத்து இருக்கும்.
ஆனால் கொல்லப்பட்டது ஒரு ஹிந்து பெண் என்றவுடன் ,கொலையாளியின் மதத்தை மறைத்து விட்டன. அதுவும் எதிர்த்து பேச வலுவற்ற பிராமிண சமூகத்தை சேர்ந்த பெண் என்றவுடன் எல்லா குரல்களும் அமுங்கிவிட்டன.
அவள் பிராமிண பெண் என்பதற்காக , இறந்த பெண்ணை இன்னும் இழிவுபடுத்தி , இன்னும் அந்த பெண்ணை வெட்டி கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு பிராமிண சமூகத்தை இழிவு படுத்தி கொண்டு இருப்பிர்கள்?
மற்ற சமுதாய மக்கள் எல்லாம் நல்லவர்கள் மாதிரியும் , பிராமிண சமூகம் மட்டும் கெட்டவர்கள் போலவும் எழுதியும் எதிர்த்தும் கொண்டு இருக்கிறார்கள் .
ஒரு நண்பர் சொன்னார் பிராமிண பெண்கள் திமிரானவர்கள். நம் வீட்டு பெண்கள் யாரும் திமிரானவர்கள் இல்லையா என்று கேட்டவுடன் கோபித்து கொண்டு போய் விட்டார். என்ன கோமாளி தனம் இது? . எதற்கு எதை இணை வைத்து பேச வேண்டும் என்று அறிவு கூட வேண்டாமா?
எந்த சமூக பெண்கள் திமிராக இல்லை ? எந்த சமூக ஆண்கள் திமிராக இல்லை ?
ஒரு தங்கை சொன்னாள் " அண்ணா நான் எழுதினால் , நான் பிராமண பெண் என்று எண்ணிக் கொண்டு தர குறைவாக என் பதிவில் பின்னோட்டம் இடுகிறார்கள் " என்று வருத்தபட்டாள்
நீ ஏன் உன் முக புத்தகத்தை யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம் , பின்னூட்டம் இடலாம் என்று வைத்து இருக்கிறாய். மாற்றி அமைத்து கொள். உன் முக புத்தகத்தில் நான் கண்டிகின்றேன் என்று ஒரு வார்த்தை பதிவு செய் போதும் , பக்கம் பக்கமாக பதிவு எழுத தேவை இல்லை என்றேன். ஆனால் அவள் அமைதியாகி விட்டாள்.
ரஜினியை பற்றி விமர்சித்து விட்டேன் என்ற அரை மணி நேரம் சண்டைக்கு வந்த தோழி ஒருவர் ஆளே காண வில்லை இப்போது.
கோவில்களிலும் , கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடு என்றவுடன் எத்தனை வீர் மகளிரை நாம் முக புத்தகத்தில் பார்த்தோம்.
துரதிஸ்டவசமாக, சுவாதிக்கு , நமது பெண்கள் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. மௌனமாகி விட்டனர்.
இந்த மௌனம் இன்னும் இவர்களில் பல பேரை பலி கொடுக்கும் என்பதை இவர்கள் அறியாமல் இல்லை.