Saturday, July 2, 2016

லவ் ஜிகாத்- இஸ்லாமியரை மட்டும் குறை சொல்வது தவறு

லவ் ஜிகாத் - இது உண்மை என்றாலும் , அதற்காக இஸ்லாமியரை மட்டும் குறை சொல்லி கொண்டு இருப்பது நேர்மையான செயல் அன்று. தவறு நம் பெண்களிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. 18 வயது பெண்ணுக்கு கீழாக இருந்தால் வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம் அந்த வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு முதிர்ச்சி இல்லை என்று.

ஆனால் ஒரு பெண்ணின் அறிவு முதிர்ச்சி ஆணை விட பல மடங்கு அதிகம். பத்தாவது படிக்கும் பெண்ணிற்கும் அதே பத்தாவது படிக்கும் பையனுக்கும் , வெவ்வேறு அளவில் இருக்கும் என்பது உண்மை.

கட்டாய காதலை தவிர்த்து பார்த்தால், வேற்று மத ஆணுடன் காதலில் இறங்குவது சாட்சாத் நம் பெண்கள் தான். அதுவும் நான் ரொம்ப ரொம்ப சோசியல் என்று சொல்லும் பெண்கள் தான் அதிக அளவில் இதில் மாட்டுகின்றன.

யாரும் இந்த பெண்களை பிடித்து வேறு மத ஆணை காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாய படுத்துவது இல்லை. அவர்கள் கலாச்சாரம் வேறு என்று அறிந்த பின்பும் இந்த பெண்கள் ஏன் அந்த ஆண்களின் நட்பை விரும்புகின்றன. எப்படி இந்த பெண்களின் மொபைல் எண்கள் அடுத்த ஆண்களின் கைகளுக்கு போகின்றன.

அந்த பையன் என்னை பார்த்து கொண்டே இருக்கின்றான் என்று என் உறவுக்கார பெண் என் அம்மாவிடம் முறையிட்டார். அவன் உன்னை தான் பார்க்கின்றான் என்று உனக்கு எப்படி தெரியும், நீ அவனை கவனிக்கிறாய் , அதனால் அவன் பார்ப்பது உனக்கு தெரிகிறது. அவன் உன்னை பார்க்கிறனா என்று பார்ப்பதை நிறுத்து . அதற்கு பின்பும் உன்னை அவன் தொல்லை செய்தால் நாம் பார்த்து கொள்ளலாம் என்றார். அத்தோடு அவன் பிரச்சனை முடிந்தது.

முதல் தொடர்பை நாம் தான் ஏற்படுத்தி தருகின்றோம் என்பதை எத்தனை பெண்கள் உணர்கின்றனர் என்பது கேள்வி. பெண்ணை குறை சொல்ல இதை சொல்ல வில்லை. பல லவ் ஜிகாத் பிரச்சினைகளைஆரம்பத்திலே கிள்ளி எறிந்து விடலாம்.

அந்த கலச்சாரத்தில் போனால், வாழ்நாள் முழுவதும் கருப்பு துணியை போர்த்தி கொண்டு இருக்க வேண்டும் என்று அறிந்த பின்னரும் எப்படி இவர்கள் காதலில் இறங்குகின்றன.

ஒரு முறை ஒரு தோழி சொன்னாள்,"சுகன்! எப்படி இருந்தாலும் அந்த பசங்க டக்கர், நல்ல அழகா சிவப்பா இருக்கானுங்க , வட இந்தியாவல டாப் ஹீரோஸ் எல்லாம் அவங்க தான் " . தலையில் அடித்து கொண்டேன். இது தான் எல்லா பெண்களின் கருத்து என்று கருத முடிய வில்லை.

ஆனால் உளவியல் ரீதியாக உண்மை.

அந்த மத பெண்கள் நம் ஆண்களை அதிக அளவில் காதலித்து மதம் மாறி கல்யாணம் செய்வது இல்லை,

நம் பெண்கள் செய்கின்றார்கள். "சொந்த பெற்றோரை புறக்கணித்து , தனது ஆன்மிக நம்பிக்கையை துறந்து , வேறு மதம், வேறு விதமான ஆன்மிக நம்பிக்கையை ஏற்றல்" இத்தனை விசயங்களை ஒரு பெண் செய்கிறாள் என்றால் காதல் தவிர்த்து . ஒருவேளை தோழி சொன்ன கவர்ச்சி இருக்கலாம் என்று கருதுகின்றேன்.

மற்றொன்று அந்த பெண்களின் பெற்றோர். எது சுதந்திரம் என்பதை சரியான அளவில் சொல்லி கொடுக்காமல் விடுதல். வேறு வீட்டிற்கு போகும் பெண், என்று சொல்லி அதிகப்படியான செல்லம். கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயத்தில் கூட கண்டிக்காமல் விடுதல். எங்க குடும்பம் ரொம்ப பிரெண்ட்லியான குடும்பம் தெரியமா என்று அளந்து கொண்டு இருத்தல். தனது பெண்ணின் நண்பர்கள் யார் அறியாமல் இருத்தல்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் தான் லவ் ஜிகாத்திலும் , கிறிஸ்தவ மத மாற்றிகளிடம் சிக்குகின்றன. நான் பேசி மனமாற்றம் செய்த சில குடும்பங்களில் தென்பட்ட ஒரு ஒற்றுமை, " நாங்க எங்க பெண்களிடம் ரொம்ப பிரெண்ட்லியாக இருந்தோம்" இது தான் பெரும்பாலும் எல்லாரும் சொன்னது
தன் பெண் குழந்தைகளிடம் நட்பாக இருப்பது தவறு இல்லை. அது ஒரு அளவில் இருக்க வேண்டும்.

உங்கள் பெண்ணின் நட்பில் வேற்று மத ஆண்கள் அங்கமாக இருந்தால், இல்லை வேற்று மத பெண்கள் நட்பில் வந்தால் மிக கவனமாக இருங்கள். அவர்கள் நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மதம் அவர்களுக்கு சிறு வயதில் இருந்து போதித்த விஷயம் தங்கள் கடவுள்கள் மட்டுமே உணமையானவர்.

ஆக அவர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் , நம் குழந்தைகளை மத மாற்றம் செய்ய விரும்புவார்கள். அது லவ் ஜிகாத்கவும் இருக்கலாம்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...