நம்
சிறுவயதில் எப்படி எல்லாம் இந்த பெண்மணியை நம் இடையே இந்த கிறிஸ்தவ பள்ளி
கூடங்கள் நம்மிடம் விற்றன. எதையும் எதிர்பார்க்காமல் செய்வது பெயர் சேவை.
அன்னை என்பவள், பிள்ளை நமக்கு பதிலுக்கு என்ன செய்யும் என்று எதிர்பார்ப்பு
அற்றவள். தான் காப்பாற்றிய மனிதன் , தன் மதத்தை ஏற்க வேண்டும் என்று
கட்டயாபடுத்திய அம்மணி எப்படி அன்னை என்ற பட்டம் பெற முடியும். மத மாற்றம்
இல்லை எனில் இந்தியாவில் எனக்கு என்ன வேலை என்று கேட்ட பெண்மணியை தான்
நமக்கு அன்னை என்று அறிவித்தார்கள். அதாவது இயேசுவை நீ ஏற்க
வில்லையா , உனக்கு நான் சேவை செய்ய முடியாது. சேவையின் லட்சனம் இது தான்.
அன்னிபெசன்ட் அம்மையாரை பற்றி எந்த கிறிஸ்தவ பள்ளி கூடங்கள் பேசின?
ஏன் எனில் அன்னிபெசன்ட் அம்மையார் , இந்தியாவின் மக்களை தன் மதத்திற்கு மாற்ற வில்லை. இந்தியாவின் சுதந்திர போரடத்தை ஆதரித்தார். பாடுபட்டார். ஆனால் நான் ஆங்கிலயர்களின் அடிமை தனத்தில் இருந்து உங்களை விடுவிக்க உதவுகின்றேன், அதனால் நீங்கள் எல்லாம் என் மதத்திற்கு மாறுங்கள் என்று சொல்ல வில்லை. உண்மையான கிறிஸ்தவர், ஆத்திகத்தில் இருந்து நாத்திகம் வந்து மீண்டும் ஆத்திகரனார். இவரை போல சில பேர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் இவரை பற்றி பேசாமல் தெரசாவை நம்மிடம் ஏன் பேசினார்கள்?
ஒருத்தரின் வேதனையில் தன் ஆன்மிக நமபிக்கையை விற்பவர் பெயர் அன்னையா. அது அரக்க தனம் அல்லவா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்த பல ஆன்மிக மடங்கள் இருந்தன. நீ என் தெய்வத்தை ஏற்காவிடிலும் , நான் உனக்கு உதவி செய்வேன் என்று உதவி செய்வதே தங்கள் வாழ்க்கை என்று அர்பணித்த மனிதர்கள் கண்ட பூமி இது. யாரும் தங்களை விளம்பரபடுத்தி கொள்ள வில்லை. கிறிஸ்தவம் மட்டும் அதை தெளிவாக செய்யும். இன்றைய ஹைடெக் உலகத்தில் , கிறிஸ்தவத்தின் உண்மையான முகம் என்ன வென்று உலகம் அறிந்த பின்பும், நம் வீட்டு கதவை தட்டி இயேசுவை விளம்பர படுத்தும் , கிறிஸ்தவம் அன்று இருந்த காலத்தில் எப்படி எல்லாம் செய்து இருக்கும்?

அதன் வெளிப்பாடு தான் ஹிந்து ஆன்மிக கண்காட்சியிலும் தெராசவின் படம்.
------------------------------------------------------------------------------------
சற்று மாற்றி யோசித்து பாருங்கள். கிருத்துவ மத கண்காட்சி நடக்கிறது. அங்கு சங்கராச்சாரியாரின் புகைப்படத்தை எந்த ஹிந்துவாவது வைக்க முடியுமா? இதே தொல்லியல் துறையைச் சேர்ந்த ஹிந்து ஊழியர் ஒருவர், நான் கிருத்தவ கண்காட்சியில் கிருஷ்ணர் படத்தை வைப்பேன், வரும் அனைவருக்கும் பகவத் கீதையை கொடுப்பேன் என்று பேசத்தான் முடியுமா? யார் ஐ.எஸ்.ஐ.எஸ் போல் செயல்படுகிறார்கள் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
ஹிந்து மதத்தின் மேன்மையை பறைசாற்றும் கண்காட்சியில் ஒரு கிருத்தவ மதமாற்று அம்மணியின் புகைப்படம் வருவானேன்.
தெரசாவின் படம் ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் இருப்பதைப் பார்த்து பலர் கண்காட்சி நிர்வாகிகளிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் (உமா ஆனந்தன், பிரபாகரன், ஓமாபுலியார் ஜெயராமன் ஆகியவர்களின் முகநூல் பதிவுகள் இதற்கு சான்று). என்ன காரணத்தினாலோ நிர்வாகம் தெரசாவின் படத்தை நீக்க முன்வரவில்லை. அதற்கு பின்னர்தான் அநியாயத்தை சகிக்க முடியாத ராம ரவிக்குமார் ஜி அந்த படத்தை அகற்றியிருக்கிறார். ரவிகுமார் ஜி செய்தது தவறு என்றால் ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் தெரசாவின் படத்தை அனுமதித்ததும் தவறுதான்.
தெரசாவை, ’குருமூர்த்தியின் பிற நடவடிக்கைக்ளோடு’ நீங்கள்தான் சம்மபந்தப்படுத்திக் கொள்கிறீர்கள். ஹிந்து கண்காட்சியில் தெரசாவின் படத்தை பார்த்து பற்றுள்ள ஹிந்துக்கள் கொதிப்படைவது நியாயம்தானே?
சட்ட ஒழுங்கு கெடும், அரசு அனுமதி மறுக்கப்படும். அதனால் தெரசாவின் படத்தை நீக்குவது கடினம் என்று சொல்வது முட்டாள்தனம். இதே ரகத்தில் நாளை ஏசு கிருத்துவின் படத்தையும், மக்கா, மதினா படத்தையும் அனுமதிப்பீர்களா? ஹிந்துக்கள் ஏன் இப்படி அஞ்சி அஞ்சி சாகவேண்டும்.”அஞ்சி அஞ்சி சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியில்” போலும்.
நீங்கள் செல்லும் ஆலயத்தில் ஒருவன் குப்பையைக் கொட்டுகிறான் என்றால் அதை தடுத்து நிறுத்துவீர்களா? அல்லது கோயிலில் குப்பை கொட்டட்டும், நாம் கோயில் நிர்வாகத்திடம் முறையிடுவோம், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால் ஆலயம் நாறிவிடும். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் போலும். தவறை சுட்டிக்காட்டுவதால் ஹிந்துக்களின் ஒற்றுமை பாழ்படும் என்று சொல்வது சுத்தப் பிதற்றல்.
ராம ரவிக்குமார் ஜி ஹிந்து கண்காட்சியில் தெரசாவின் படத்தை நீக்கச் சொன்னதும், பசு பாதுகாப்பிற்காக சட்டத்தை கையில் எடுப்பதும் எப்படி ஒன்றாகும்?
ஹிந்து கண்காட்சியில் தெரசாவின் படத்தை அகற்றாமல், அதை அகற்ற சொன்னவரை மன்னிப்பு கேட்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு பிறழ்வு இல்லை. தெரியாமல் நடந்தால்தான் பிறழ்வு. தெரசாவின் படம் கண்காட்சியின் நிர்வாகிகளின் ஆசிர்வாதத்துடன் தான் வைக்கப்பட்டிருக்கிறது என்று பலரது பதிவுகளிலிருந்து தெரிகிறது. குற்றத்தை கண்டிக்காமல், குற்றம் சாட்டியவர்களை ஏளனப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
கல்யாணம், வீடு போன்ற தனி நிகழ்வுகளில் தவறு நடப்பது இயல்பு தான் ஆனால் அஸ்திவாரமே கேள்விக்குறியாகும்போது? ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் தெரசாவிற்கு என்ன வேலை? எனக்கு கடைசி வரை பதில் கிடைக்கவில்லை