பெருவாரியான என் தேசத்து மக்கள் கலாமை தங்கள் ஆதர்ச நாயகனாக கருதி
கொண்டாடி வருகின்றனர். ஆனால் கலாமை சேர்ந்த சமுதாய மக்கள் சிலர்,
கலாமிற்கும் தீவிரவாதியான யாகுப்க்கும் சேர்த்து மௌன அஞ்சலி செய்து கொண்டு
வருகின்றனர். இதை விட பெரிய அவமரியாதையை கலாமிற்கு யாரும் செய்து விட
முடியாது
யாருடன் யாரை ஒப்பிடுவது? மனித நேயம் பேசிய மகாத்மா எங்கே, மரணத்தை மாற்று மதத்தவருக்கு வழங்கிய மரண வியாபாரி எங்கே?
எந்த சமுதாயத்தின் மேல் வன்முறை முத்திரை விழுந்ததோ , அந்த சமுதாயத்தில்
இருந்து முத்தாய் எழுந்த அப்துல் கலாமை , கேவலமான யாகுபின் மரணத்துடன்
ஒப்பிடு செய்து எழுதி கொண்டு உள்ளீர்கள்.
இந்தியா என்ற இந்த
தேசத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே முடிவானது என்பதை ஏற்று கொண்ட
எங்கள் மக்கள் வாழும் நேரத்தில் , ஏன் இந்த பிரிவினர் மட்டும் உச்ச
நீதிமன்றத்தால் தீவிரவாதி என்ற தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும்
யாகுப்கிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
ஏன் என்றால் அவர்களுக்கு
இறுதி தீர்ப்பு தரும் வல்லமையை அவர்கள் ஆண்டவன் மட்டுமே பெற்று
இருக்கிறார். இந்தியாவின் நீதித்துறையை அவர்கள் ஏன் மதிக்க வேண்டும்?.
வாழும் தேசத்தை மதிக்க வேண்டும் என்று எங்கேயாவது அவர்கள் புனித
புத்தகத்தில் எழுதி வைக்க பட்டதா என்ன?. அவர்கள் மத கொள்கை படி, மாற்று
மதத்தினரை கொல்ல வேண்டும், உலகத்தின் பார்வையில் அவர்கள் தீவிரவாதிகள்
என்றாலும் , இவர்கள் பார்வையில் அவர்கள் தியாகிகள், நிராபரதிகள்.
இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்கு
இந்தியாவில் வாழ வேண்டும். எங்கே அவர்கள் மத சட்டங்கள் ஆட்சி அரியணையில்
வீற்று இருக்கிறதோ அங்கே போய் அடைக்கலம் ஆக வேண்டியது தானே. அல்லாவின்
கருணையை எதிர்பார்த்து இருந்தவர்கள் , ஏன் குடியரசு மாளிகைக்கு கருணை மனுவை
அனுப்பி வைத்து கொண்டு இருந்தீர்கள்?
நெஞ்சில் கை வைத்து
சொல்லுங்கள் , நாங்களா இவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பிரகடனம்
செய்தோம். எவன் குண்டு வைத்தானோ அவனே சொல்லிக் கொண்டான். நாங்கள்
இஸ்லாமிற்கு ஆக செய்தோம் என்று. நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களை
புறந்தள்ளி விட்டிர்களா? இல்லை, அவர்களை கொண்டாடி மகிழ்ந்தீர்கள். மத
தியாகிகள் என்று மகுடம் சூட்டினீர்கள்.
கோவை குண்டு வெடிப்பின்
மூளையாக செயல்பட்ட மதனியாயை , இஸ்லாமிய சமுகம் எவ்வாறு முன்னிலைபடுத்தி
கொண்டாடி மகிழ்ந்தது என்பதை நீங்கள் மறந்து இருக்கலாம், நாங்கள் மறக்க
வில்லை.
கலாம் இந்தியர் என்ற உணர்வோடு வாழ்ந்தார். மாற்று மத கோவில்
என்றாலும் சற்றும் தயங்காமல் , தரிசனம் செய்து விட்டு வந்தார். அல்லாவை
ஹிந்துக்கள் ஆலயத்திலும் அடையாளம் காண முடியும் என்பதை உணர்த்தினார்.
இறைவன் எல்லை அற்றவன், எல்லாம் அற்றவன் , எங்கும் நிறைபவன் என்பதை உணர்ந்த
உத்தமர் கலாம்.
யாகுப் , இந்தியாவை எதிர்த்தார்.மாற்று மத மக்கள்
கொல்லப்பட போகிறார்கள் என்று தெரிந்த பின்பும், துணிந்தே அந்த துச்ச
செயலுக்கு துணை நின்றார். விமர்சனம் வந்த பிறகே , தன்னால்
வீழ்ந்தவர்களுக்கு ,வருத்தம் தெரிவித்தார்.
மதத்தை பின் தள்ளி , மக்களையும் , மண்ணையும் நேசித்தவர் மக்கள் ஜனாதிபதி.
மக்களையும், மண்ணையும் புறந்தள்ளி, மதத்தை நேசித்தவன் யாகுப்.
உங்களை தூண்டி விட்டு கொண்டு இருக்கும் நாத்திக நயவஞ்சக கூட்டம் உங்களை
நல்வழிப்படுத்தி கொண்டு இருக்கிறது என்று இன்னுமா நம்பி கொண்டு
இருக்கீர்கள்?
என் தேசத்து மக்களை காதலித்தவருக்கும், என் தேசத்து
மக்களின் கழுத்தை அறுத்தவனக்கும் , ஒன்றாக நீங்கள் வருத்தம் தெரிவித்த
போதே, நீங்கள் வாழும் தேசத்தை விட்டு வழி தவறி விட்டிர்கள் என்பதை நாங்கள்
அறிந்து கொண்டோம்.
உங்களை கூடிய சீக்கிரம் இந்த தேசம் ஒட்டு மொத்தமாக விலக்க போகிறது என்பதை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்