KT Raghavan
கருத்தை ஆமோதிக்கிறேன். ஆகம விதிகள் கோவில்களில் உள்ள ஒன்று , இரவு
பன்னிரண்டு மணிக்கு மேல் கோவில்கள் திறக்க கூடாது என்று. சிறு வயதில் என்
நினைவுக்கு எட்டிய வரை எந்த கோவிலும் ஆங்கில புத்தாண்டு அன்று இரவு
கோவில்களை திறந்து வைத்து இருக்க வில்லை. ஆனால் இன்று பல கோவில்கள்
திறக்கப்படுகின்றன. இது ஆகம விதி மிறல் இல்லையா?
பக்தர்களின் வசதிக்கு ஏற்ப என்று திருப்பதி கோவிலின் நடை சாத்தும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது எந்த ஆகம விதிகள் படி ?
கருவை சுமக்கும் தாயை போல், கருணையை சுரக்கும் கடவுளின் கருவறையில் குளிர் சாதன பெட்டிகளை அமைத்தது எந்த ஆகம விதிகள் படி?

உள் பிரகாரத்தை சுற்றுவதை கூட கம்பி கட்டி தடுத்து , பக்தர்களின் நம்பிக்கையை நசுக்குவது எந்த ஆகம விதிகள் படி?.
காசு கொடுத்தால் கருவறைக்குள் நுழைந்து நின்று தரிசிக்கலாம் என்று சொல்வது எந்த ஆகம விதிகள் படி.
அரசாங்கம் தான் காரணம் என்று சொல்லாதீர்கள். அன்று எல்லாம் இந்த விதிமீறல்களை ஏற்று கொண்டு, இன்று தங்களது அர்ச்சகர் பதவிக்கு ஆபத்து என்றவுடன் , ஆகம விதி மீறல் என்று பேசுவது என்ன விதத்தில் நியாயம்.
எந்த ஹிந்து கோவிலும் எல்லாருக்கும் பொதுவானது. அது எந்த சாதியினர் கோவில் என்றாலும். நிர்வாகம் வேண்டும் என்றால் அதை நிறுவியர்களிடம் விட்டுவிடலாம். ஆனால் எங்கும் நிறையும் இறை எல்லாருக்கும் பொதுவானது, அதை அந்த கோவிலின் விதிக்கு உட்பட்டு எவர் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.
ஆண்டாள் சூடி கொடுத்த மாலை வேண்டும் என்று சொன்ன இறை, மற்றவர்கள் மாலைகளை ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னது உண்டா?. ஆக அர்ச்சகரும் பூஜை செய்யலாம் , அர்ச்சகர் ஆக தகுதி உடையவரும் பூஜை செய்யலாம். அதை இறை ஏற்கும்.
ஆனால் இந்த குலத்தில், இந்த குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே பூஜை செய்யும் உரிமை என்ற சொல்வது , இறையை இழிவுப்படுத்தும் செயல். .
அது தான் ஆகம விதி என்றால் அது விதி இல்லை சதி. அதற்கு இறைவனை சாட்சி ஆக்காதீர்கள்.
எதுவாக இருந்தாலும் இந்த தேசத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. ஆக வேறு வழி இல்லை என்பதால் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.