இது எனக்கு அதிர்ச்சியான செய்தி இல்லை. ஐ.எஸ் சொந்த இன மக்களை கொன்றது,
தனது பெண் இனத்தை சேர்ந்தவர்களை பாலியல் அடிமைகளாக வைத்து கொன்றது. இது
எல்லாம் அறிந்து இருந்தும் இந்த சிறுமி அதில் சேர விரும்பி இருக்கிறாள்.
இது அறியாமல் செய்த பிழை அல்ல, அது கொடூரமே இல்லை என்று அவள் மனதில் பதிய
வைக்க பட்டு இருக்கிறது..
குழந்தைகளை கூட கொலைகாரர்களாக மாற்ற முடியுமா ?
எது அவளை தூண்டியது? ஒரே தாத்ரி சம்பவத்தை
வைத்து இந்த தேசத்தை ஒரு காட்டு மிராண்டி தேசமாக காட்ட முயற்சி செய்த போலி மத சார்பின்மை வாதிகளும் , சிறுபான்மை மக்களும் யோசிக்க வேண்டும்.
ஐ.எஸ் இந்தியாவை அதன் எதிரி பட்டியலில் வைத்து இருக்கிறது. ஆனால் ஐ.எஸ் அனுதாபிகளாக பலர் இங்கே உருவெடுத்து கொண்டு இருக்கின்றனர். நம் தாய் தேசத்தை ஒருவன் அழிக்க வேண்டும் என்று சொன்னால் , அவன் நம்முடைய எதிரி எப்படி அவனிடம் நாம் அனுதாபம் கொள்வது.
தேச துரோகத்திற்கு இங்கே தோகை விரிக்கபடுகிறது.
ஆனால் பெரும்பான்மை சமூகம் அமைதி காக்கிறது, ஒரு சில பேர் செய்யும் செயலுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அதற்கு புரிகிறது. புரியும் அளவிற்கு பெரும்பான்மை மக்களிடம் ஒரு புரிதல் இருக்கிறது.
அந்த புரிதலின் பெயர் "பாரத பண்பாடு".
http://www.dinamalar.com/news_detail.asp?id=1413385

No comments:
Post a Comment