திமுக பெரிய கருப்பன் அவர்களின் அந்தரங்க வீடியோவால், திமுகவிற்கு
இழப்பு என்று சொல்ல முடிய வில்லை. தனி மனித ஒழுக்கம் என்பதே இங்கே மாயை
என்று தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் பதிய வைத்து விட்டது. நன்றாக
கவனித்து பார்த்தால், எப்போது தொலைகாட்சி தொழில்நுட்பம் இந்த மண்ணில் கால்
பதிய ஆரம்பித்ததோ அன்றே தொடங்கி விட்டது.
ஒரு மனைவியுடன் வாழ்பவன் கெட்டவன் எனவும் , இரண்டு மனைவியுடன் வாழ்பவன் நல்லவன் எனவும், அவனே ஊர் நாட்டமை எனவும் பல தொலை காட்சி தொடர்களும் படங்களும் வெளி வந்தன. பற்றா குறைக்கு பல நடிகர்கள் , நடிகைகள் வெளிபடையாகவே அதை செய்தனர், அவர்களை புரட்சிகர நபர்களாக பார்த்தனர்.
சீர்திருத்தம் பேசிய புதிய சிந்தனை வாதிகள் , தான் வளர்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கலாச்சாரத்தின் உச்சம் தொட்டனர்.
தலைவர்கள் இன்னும் ஒரு படி மேல் போய் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று திருவாய் மலர்ந்தனர்.
தங்களின் சிற்றின்பதிற்கான சில்லறை வழிக்கு , தெய்வங்களை துணைக்கு அழைத்தனர். பல தாரம் செய்த தெய்வங்கள் , நம் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கும்போது, தெய்வத்தின் வழி முறையை நாம் என் ஏற்க கூடாது என்று விவாதம் செய்தனர். தங்களின் சரசத்திற்கான நியாயத்தை தேடிய கூட்டத்திற்கு இது தேனாக இருந்தது.
இங்கே தலைவனும் தொண்டனும் ஒரே சம தளத்தில் இயங்க முடியாத போது, தெய்வமும் மனிதனும் ஒரே தளத்தில் வர முடியுமா , தெய்வம் செய்த அத்தனை அற்புதங்களையும் மனிதன் செய்து விட்டு, தெய்வம் செய்த பல திருமணத்தை இங்கே மனிதன் செய்தலாம்.
கடவுள் இல்லை என்று மறுத்த கூட்டம், தன் தேகத்தை மையம் வைத்து தாங்கள் செய்த அற்ப தனமான செயலுக்கு "கடவுளை" சாட்சி ஆக்கியது.
அப்படி பேசியவர்களை தான் தமிழகம் தலைவன் என்று கொண்டாடியது. ஆக தனி மனித ஒழுக்கம் என்பதே தமிழகத்தில் கேலி கூத்தானது.
சீதா மாதேவியை காட்டிற்கு அனுப்பிய பின்பும் கட்டியவளை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறு எடுத்து பாக்காத ராமனின் நற் பண்பை பார்க்காமல் , சீதாவை காட்டிற்கு அனுப்பிய கதையை மட்டும் மேடை தோறும் பேசிய கூட்டம் அல்லவா நாம்.
நமக்கு பெரிய கறுப்பன்கள் புதிது அல்ல.
http://tamil.samayam.com/assembly-elections/special-news/dmk-ex-minister-periya-karuppan-filed-petition-in-high-court/articleshow/52222758.cms