கோயம்புத்தூர் நண்பரின் கேள்வி "என் தேச பக்தியை முக புத்தகத்தில்
காட்டினால் தான் நீ ஒத்துக் கொள்வாயா ராணுவ வீரர்க்கு "rest in peace " முக
புத்தகத்தில் எழுத வில்லை என்பதால் அவர்களுக்கு என் நாங்கள்
வருந்துவதில்லை என பொருள் ஆகுமா" கிரிக்கெடை பற்றிய என் பதிவை ஆற அமர
இப்போது படித்து விட்டு என்னை கேட்டார்.
ஒரு பொழுதும் நான் அப்படி சொன்னதில்லை. "உன் துணைவியார் உன் கூட தான் எப்போதும் இருக்கிறார், அவருக்கான பிறந்த நாள் வாழ்த்தை நீ முக புத்தகத்தில் வந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன. உன் குழந்தையின் மீதான அன்பையும் , மனைவி மீதான காதலையும், உன் அபிமான "தல" அவர்களின் மீதான மயக்கத்தையும் , CSK மீதான கிறக்கத்தையும் , முக புத்தகத்தில் வெளிபடுத்த உன்னால் முடியும்.
இந்தியா தோற்றவுடன் உடனே ஓடி போய் , விராத் கோலியின் பக்கத்தில் "we are with you" எழுதிய உன்னால் , உனக்காகவும் , எனக்காவும் உயிர் விடும் நம் தேசத்தின் ராணுவ வீரர்களுக்கு ஒரு வரி எழுதினால் என்ன குடி முழுகி போய் விடும்.
இந்த அணி இல்லை என்றால் , இன்னோர அணியில் போய் தோனி விளையாட போகிறார். அதற்கா இவ்வளவு அழுகை, வேதனை "
என் எதிர் கேள்விக்கு அந்த பக்கம் பதில் இல்லை.
நாம் யாருக்காக வருந்த வேண்டும் என்பது கூட தெரிய வில்லையா நமக்கு ?
அந்த நண்பர் தான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு பின்பு ராணுவ வீரர்கள் காட்டிய அன்பையும் துணிச்சலையும் என்னிடம் பல முறை பகிர்ந்து கொண்டவர். அன்று தெய்வமாக தெரிந்தவர்கள், இன்று அவரின் கண்ணுக்கு தெரியவில்லை போலும்.
தேசம் விட்டு தேசம் போன பிறகும் , கிரிக்கட்டின் மீது அன்பை வெளிபடுத்துகிறார்கள். ஆனால் தாய் தேசத்தின இராணுவ வீரர்கள் என்று வரும் போது, கவனிக்க மறந்து போகிறார்கள்
நம் பாதுகாப்பு பற்றிய கவலை வரும் போது, நமது பாதுகாப்பு படைகளை பற்றிய எண்ணம் வருவது சரியா?
ஒவ்வரு முறை எல்லையில் வீரர் பலி , என்ற செய்தி காணும்போது , மனம் நிலை தடுமாறுகிறது. இது எப்போதும் நிற்கும் என்ற கவலையுடனே அன்றாட பணிகளில் மனம் ஈடுபட ஆரம்பிக்கிறது.
ஒருவேளை நண்பர்/மனைவி/பிள்ளைகள் மீதான அன்பு என்றாவது கசந்து போகும். பெற்ற தேசத்தின் மீதான காதலும் , அதனை காவல் செய்யும் பாதுகாப்பு படைகள் மீதான காதலும் , நம்மை பெற்றவர்கள் மீதான அன்பும் எப்போதும் நம்மை விட்டு விலகாது , நாம் இந்த புண்ணிய பூமியில் இருந்து விடை பெறும் வரை.