கோவையை சுற்றி கட்டப்பட் பல கல்லூரிகள், நான் படித்த கல்லூரி உட்பட
மற்றும் பல தனியார் ஆசிரமங்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம். இறைவனின்
பிள்ளைகள் என்று தங்களை அறிவித்த அதன் குருமார்களால் கட்டபட்ட
கட்டிடங்கள்தான் யானை வழிப்பாதை பெரும் அளவில் அழிக்கபட காரணம். இறைவனின்
மற்ற படைப்புகளுக்கு இன்னல்களை விளைவிக்கும் இந்த ஆசிரமங்கள் தான் நமக்கு
நல் வாழ்க்கை பற்றி சொல்லி தருகின்றன
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்க்க ஆள் இல்லாமல் இயற்கையின் மற்ற உயிரினங்களை கொன்று ஒழித்து கொண்டு இருந்த உலகின் மிக பெரிய கொடிய விலங்காக இருந்த டைனோசர்களை இந்த மண்ணில் இருந்து நீக்க , இயற்கை இரங்கி. பிரளயத்தை உருவாக்கியது. எது வலுவாக இருந்ததோ அது வீழ்த்தப்பட்டது. மற்றவை தப்பியது. .இயற்கை தன்னை சமன்படுத்தி கொண்டது

இன்று இயற்கையின் எல்லா படைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஒரே ஒரு கொடிய மிருகம் மனிதன். இயற்கை மீண்டும் இறங்கும்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1433626
http://www.dinamalar.com/news_detail.asp?id=1433626
No comments:
Post a Comment