என்றாவது கண்டிப்பாக நிகழ போகும் இறுதி யுத்தத்தை தவிர்த்து பார்த்தால்,
இன்றைய சுழலில் அதிரடி வாய்ப்பு இல்லை. ஜனநாயக வழியில் ஆட்சி செய்யும்
தேசத்துடன் யுத்தம் என்றால் , போர்கள் ஒரு வரை முறையில் தான் நடக்கும்.
ஆனால் மத பயங்கரவாதம் மகுடம் சூடி ஆட்சி செய்யும் தேசத்துடன் உடனான
யுத்தத்தில் அது சாத்தியம் அன்று.
அணுகுண்டு வைத்து இருக்கும் அரக்கன் உடனான யுத்தத்தில் என்ன அணுகு முறையை இந்தியா எதிர்ப்பார்க்கும். அவர்கள் பிரயோகம் செய்தால் மறுமுறை அங்கே யுத்தம் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. யுத்தத்தின் முடிவில் இந்தியா நிற்கும் , ஆனால் நாம் மீண்டு எழ பல வருடங்கள் ஆகும். இந்தியா அந்த விபரீத போரில் இறங்காது.

வட கொரியா என்ன ரௌடி தனம் செய்தாலும், அமெரிக்கா இதுவரை அதனுடன் நேரடி
யுத்தத்தில் இறங்க வில்லை. உலக வல்லரசுகள் அமெரிக்காவும், ரஷ்யாவும் இது
வரை நேரடி போரில் இறங்க வில்லை. அணுகுண்டை பற்றிய பயம் தான் காரணம்.
.
பாகிஸ்தானை அடக்கும் வல்லமை உள்ள தேசம் இந்தியா என்று சீனா அறிந்து இருந்தது. அணுகுண்டு இல்லாத போரில் பாகிஸ்தான் நிர்மூலமாகி போனால் , இந்தியா தன் கவனம் முழுவதையும் சீனாவின் பக்கம் குவிக்கும் என்றும், தன் உடனான யுத்தத்தில் தோல்வி அடைந்த இந்தியா சந்தேகம் இல்லாமல் திருப்பி அடித்து பழி தீர்க்கும், அது மட்டும் அன்றி பொருளாதார வளர்ச்சியில் தன்னை மிஞ்சும் என்று அது கணித்தது.
அணுகுண்டை பற்றிய அறிவை சீனா பாகிஸ்தானுக்கு கற்பித்தது. நேரடி யுத்தத்தில் இருந்து பாகிஸ்தானை பாதுகாத்தது. ஒரே நோக்கம் , பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவிற்கு தொல்லை தர வேண்டும். சீனாவின் சாணக்கியம் சரியாக பலித்தது.
இந்தியாவிற்கு பின்வரும் வாய்ப்புகள் தான் உள்ளன.
1 ஒன்று இறுதி யுத்தத்தில் இறங்குவது.
2 தன்னையும் தன் மக்களையும் பாதுகாக்கும் தற்காப்பு யுத்தத்தில் தன்னை வலுப்படுத்தி கொள்வது.
3 உளவு போரில் இறங்குவது.
4 தேசத்தை ஹிந்து தேசமாக அறிவித்து, சாதிகளை தடை செய்து, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்து , அவர்கள் செய்யும் மத மாற்றத்தை கடுமையாக தடை செய்து, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். திவீரவாதியாய் தியாகியாக சித்தரிக்கும் அனைவரையும் தீவீரவாத அமைப்பாக அறிவித்து அவர்களுக்கான விசாரணையை ராணுவ நீதிமன்றம் விசாரிக்க வழி செய்ய வேண்டும்.
5 தன் ஒட்டு மத மக்களை இஸ்லாத்திற்கு மாற சொல்லி , தன்னை இஸ்லாமிய தேசமாக அறிவிப்பது. இது பாகிஸ்தானை மகிழ்ச்சி கொள்ள செய்யும். பாகிஸ்தானின் இந்திய பகைமைக்கு பின் இருப்பது , அதன் உளவுத்துறை , அதன் உளவுத்துறையின் உள்ளத்தில் உலா வருவது அகண்ட இஸ்லாமிய பேரரசு பற்றிய கனவு . ஹிந்துக்கள் அதிகம் உள்ள இந்தியாவை வென்று இஸ்லாம் மயமாக்கல் என்பதே. போரே இல்லாமல் இந்தியா இஸ்லாமிய தேசம் ஆகிறது என்றால் அதற்கு மட்டற்ற மகிழ்ச்சி தான்.
ஆனால் இது சீனாவை அதிர்ச்சியுற செய்யும். அணுகுண்டு பலமும் , உலகத்தின் மூன்றாவது ராணுமும் இஸ்லாம் தேசத்திற்கு உட்பட்டால் , புத்த மதம் தழைத்து வரும், இலங்கையும், மியான்மரும், பூட்டானும் , நேபாளமும் , இந்திய இஸ்லாமிய பேரரசால விழுங்கப்படும். அதன் பிறகு சீனாவிற்கு என்ன நேரும் என்பதை சீனா தெளிவாக அறியும். வளர்த்த கடா மார்பில் பாயும்.
இது நகைசுவைக்காக சொல்லப்பட்டவை அல்ல, இப்படி பட்ட வாய்ப்புதான் இப்போது இந்தியாவிற்கு உள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1432847

No comments:
Post a Comment