காஸ்மீருக்கு
சிறப்பு அந்தஸ்து அளித்து இந்திய பட்டது போதாதா ? ஆந்திராவிற்கு வேறு
கொடுக்க வேண்டாமா. உண்மையில் சிறப்பு அந்தஸ்து அளிக்க பட வேண்டியது வட
கிழக்கு மாநிலங்கள். அவர்கள் தான் பொருளாதாரம், வாழ்வாதாரம்
எல்லாவற்றிலும் பின் தங்கி உள்ளனர். ஆந்திராவிற்கு கொடுத்தால் , தெலுங்கானா
கேட்கும், பின் ஒரிஸ்ஸா , பின் தமிழகம்.
மத்திய அரசிற்கு நிதி எங்கே இருந்து வரும். தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கான உயிர் காக்கும் கவசங்கள் வாங்க இராணுவம் நிதிக்காக மத்திய அரசிடம் காத்து கொண்டு இருக்கிறது. ஆந்திராவிற்கு கண்டிப்பாக ஒரு தவணையாக நிதியுதவி அளிக்கலாம். ஆனால் சிறப்பு அந்தஸ்து , மத்திய அரசிற்கு பெருத்த பொருளாதார சுமையை பெற்று தரும். மோடி அரசின் முடிவு சரியானது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததால், ஆந்திராவில், தெலுங்கு…
dinamalar.com
No comments:
Post a Comment