அப்ப பாண்டியர்கள் சோழர்கள் எல்லாம் யார். புத்த விகடத்திற்கு இடம்
கொடுத்தது சோழர்கள். புத்தர்களை அடித்து துரத்தி இடத்தை பிடுங்கி விட்டு,
பின்பு நாலு தலைமுறை கழித்து அந்த இடத்தை புத்தர்களுக்கு சோழர்கள் கொடுக்க
வில்லை. தங்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் மேல் உரிமை கொண்ட இடத்தை மாற்று
மதத்திவருக்கு இனமாக கொடுத்தார்கள். அது தான் தானம்.
யார் வீட்டு சொத்தை யார் கொடுப்பது ? உண்மையில் சில இஸ்லாமிய அரசர்கள் நிலம் கொடுத்து இருக்கிறார்கள். மறுக்க வில்லை. ஆனால் அவர்களுக்கு முன் இந்தியா முழுவதும் ஹிந்துக்கள் தான் ஆண்டார்கள் என்பது வரலாறு. . எங்களை அடித்து விரட்டி விட்டு எங்கள் இடத்தை பிடுங்கி வைத்து கொண்டு, ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி விட்டு, பின் எங்கள் இடத்தை எங்களுக்கே கொடுப்பது பேர் தானம்? இதை நாங்கள் நம்ப வேண்டும்.
அன்பான சில இஸ்லாமிய மன்னர்கள் வரலாற்றில் வந்து இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் அன்பு என்று சொல்லை நிஜமாக மெய்ப்பித்த ஒப்பற்ற சலாவுதீன் போன்ற மன்னர்கள். தான் வென்று எடுத்த ஜெருசெலத்தை , இஸ்லாமிய மயம் ஆக்க வில்லை. யூதர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் வழிபாட்டு உரிமையை தந்தார். ஆனால் இந்தியாவில் அப்படி பட்ட இஸ்லாமிய மன்னர்கள் வந்ததாக தெரிய வில்லை.
இஸ்லாமிற்கு ஆதரவாக பேசினாலே , ஒரு கூட்டம் அப்படி பேசும் மக்களை தங்கள் இஸ்லாத்திற்கு மாற்ற துடிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆக எச்சரிகையாக இருப்பது உத்தமம்.

No comments:
Post a Comment