தமிழ். உலகின் மூத்த மொழி, பல மொழிகள் பெற்று எடுத்த பெரு மங்கை ,
ஆனால் எப்பொதும் எங்கள் தமிழ் குடி மக்களுக்கு இள நங்கை. முச்சங்கம்
அமைத்து நாடு ஆண்ட மன்னர்கள் சீராட்டியது , அவர்கள் நாவை ஆண்ட என்றுமே
முதுமை அடையாத எங்கள் முத்தமிழை தான்.
உலகின் மூத்த குடி என்று எம் தமிழ் இனம் சொல்வதற்கு இன்று வரை வரலாற்று சான்றாய் இருப்பது, இருக்க போவது நாம் பேசும் தமிழ், நம் பிள்ளைகள் பேச போகும் தமிழ்.
தமிழில் பேசுவது எனது உரிமை, அதன் வழியே நம் தமிழ் தாயை காப்பது நம் கடமை என அறிந்த, அத்தனை தமிழ் கூறும் நல் உள்ளங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment