மோடியின்
கடந்த ஐந்து நாள் வெளிநாட்டு பயணம், இந்திய தொலைகாட்சிகளில் விவாதிக்க
படுவதை விட , பாகிஸ்தான் தொலைகாட்சியில் அதிகம் விவாதிக்க படுகிறது.
வெறுப்பில் பிறந்த தேசம் , பொறாமையில் எரிகிறது. ஆற்றாமையில் அழுகிறது.
ஹிந்துக்களுடன் வாழ முடியாது என்று , தங்கள் மதத்திற்கு என்றே ஒரு தேசத்தை வரமாக பெற்ற கூட்டத்திற்கு அதுவே சாபமாக மாறி இருக்கிறது.
காபிர்கள் அற்ற தேசம் என்று கொண்டாடி மகிழ்ந்த கூட்டம் , இன்று காயப்பட்டு கதறுகின்றது. தனியாக போனால் தலை நிமிரலாம் என்றவர்கள், தரணியில் தலை கவிழ்ந்து இருக்கிறார்கள்.
தங்கள் மதம் தங்களை இந்த மண்ணில் மலர வைக்கும், என்று நம்பியவர்களை , அந்த மதமே வழி மறித்து , முறித்து போட்டு இருக்கிறது.
இது யார் செய்த குற்றம்?
பாரதம் விண்வெளியிலும் தனக்கான இடத்தை பிடித்து விட, பாகிஸ்தான் பூமியில் தன் நிலத்திற்காக போராடுகிறது.
உலகின் ஆக்க பூர்வமான அறிவு சக்திகளின் அட்டவணையில் பாரதம் இடம் பிடிக்க, உலகின் அழிவு சக்திகளின் அட்டவணையில் பாகிஸ்தான் இடம் பிடிக்கிறது.
உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் , தங்கள் கிளைகளை நம் தேசத்தில் திறந்து கொண்டு இருக்க, உலகின் தலைவலியாக இருக்கும் தீவிரவாதிகள் தங்கள் கிளைகளை பாகிஸ்தானில் திறந்து கொண்டு இருக்கின்றன.
இன்று பாகிஸ்தான் இந்தியாவிடன் இணைந்தே இருக்கலாம் என்ற குரல்கள் வளர்கிறது. அந்த குரல்களில் ஏக்கம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்தே இருந்திருந்தால். இந்தியா இன்று இந்தளவு வளர்ந்து இருக்க வாய்ப்பில்லை.
மிக பெரிய அழிவை இந்தியா சந்தித்து இருக்கும். நல்ல வேளை இறை அருள் நம்மை காப்பாற்றியது. யாரிடம் இருந்து இந்த ஆன்மிக பூமியை விலக்கி வைக்க வேண்டுமோ அவர்களிடம் இருந்து சரியாக விலக்கி வைத்தது.
ஆப்கானிஸ்தான் என்ற தேசம் நாப்பது வருடங்கள் முன் சுற்றுலா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தது. பெண்கள் படிப்பறிவு உள்ளவர்களாக இருந்தனர் . இன்று சின்ன பின்னமாகி போனது ? யார் காரணம் என்று கேட்டால் , சத்தியமாக தாலிபன்கள் இல்லை.
இவர்களை ஆரம்பித்தில் இருந்தே அடக்கி வைக்க தவறிய அந்த தேசத்தின் நல்ல உள்ளம் படைத்த மக்கள். தங்கள் மதத்திற்காக செய்கின்றான் என்று அவர்களின் எல்லா அடாது செயலகளையும் பொறுத்த மக்கள். விளைவு அந்த மக்கள் மீதே தாலிபான் பாய்ந்தது.
அந்த தேசம் கலைத்து போடப்பட்டது.
அது தான் பாகிஸ்தானில் நிகழ்ந்தது. நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த தேசம் திருந்த போவதில்லை, எதற்கும் வருந்த போவதில்லை. மீண்டும் இணைந்தால் , நம்மையும் கீழ் நோக்கி தான் இழுப்பார்கள்.
தகவல் தொழில்நுட்பம் வேண்டும், செயற்கை கோள்கள் வேண்டும். ஆடம்பரமான சுதந்திரமான வாழ்க்கை வேண்டும், ஆனால் கூடவே கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் வேண்டும், எல்லாரும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும். எல்லாரும் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்ற வேண்டும். இந்த நோக்கம் கொண்டவர்களுடன் பாரதம் ஒரு நாளும் வாழ முடியாது.
ஆப்கான் ஒரு இஸ்லாமிய தேசம் , பாகிஸ்தான் இன்னோர் இஸ்லாமிய தேசம். ஆனால் பாகிஸ்தான் ஆப்கானின் அழிவை விரும்புகிறது. இதை நாம் சொல்ல வில்லை. ஆப்கான் மக்கள் சொல்கிறார்கள். இவர்களால் காபிர்கள் தேசம் என்று இழிவாக அழைக்கப்பட்ட , இந்தியா ஆப்கானுக்கு உதவி செய்கிறது.
மதத்தை முன் நிறுத்திய தேசம் மெல்ல மடிந்து கொண்டு இருக்க, பெரும்பான்மை ஹிந்துக்கள் கொண்ட தேசம் மத சார்ப்பற தன்மையில் செழித்து வளர்ந்து வந்து இருக்கிறது.
மத சார்பற்ற தன்மை சொன்ன மதத்தின் நிழல்களில் இருந்து உருவாகி வந்த பாரதத்தின் தலைவர் இன்று பரணி எங்கும் புகழ் பெறுகிறார்.
சில வருத்தம் இவர் மேல் இருந்தாலும் இவர் என் தேசத்தின் தலைவர், இவரின் ஆளுமையில் என் தேசம் அரவணைப்பு பெறுகிறது என நினைக்கும்போது உள்ளம் உண்மையில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறது. இறைக்கு பிரியமானது நமது இந்திய தேசம் அல்லவா

No comments:
Post a Comment