ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவியுடன் கடுமையான விவதாம் நேற்று, ஹ.ராஜாவை பற்றி. H ராஜாவை அடக்கி பேச வேண்டும் , மதவாதி என்று. சரி ராஜா என்ன மதவாதமாக பேசி விட்டார்கள் என்று கேட்டேன். சிறுபான்மையினருக்கு எதிராக பேசுகிறார் என்றார்கள். இயேசு , முகம்மது நபி இல்லை என்று சொன்னாரா, இல்லை அவர்களை கும்பிட கூடாது என்று சொன்னாரா, இல்லை அவர்கள் மத நம்பிக்கையை இழித்து பேசினாரா, இல்லை மத மாற சொன்னாரா என்று கேட்டேன், பதில் இல்லை. விஜயை கிறிஸ்தவர் என்று சொல்கிறார். கிறிஸ்தவரை கிறிஸ்தவர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று கேட்டேன். பிஜேபி தான் ஹிந்து வாதம் பேசுகிறார்கள் என்றார். பேசினால் என்ன தவறு என்று கேட்டேன். இல்லை நான் ஹிந்து ஆனால் நான் மதவாதி அல்ல என்றார். ஹ ராஜா மாதிரி ராஜா இல்லை என்றார்.
சுள்ளேன்று கோபம் வந்து விட்டது. நீ ஏன் உன்னை அப்படி நினைத்து கொள்கிறாய் என்று சொல்கின்றேன், உன்னை சுற்றி ஹிந்துக்கள், உன் அடுத்த வீடு அதற்கு அடுத்த வீடு எல்லாம் ஹிந்துக்கள், உனக்கு மற்றவரை பற்றி பயம் இல்லை. மாற்று மதம் தெருக்களில் நீ வாழ்ந்து இருக்கிறாயா. USA வில் கூட கவனமாக அதிகமாக இஸ்லாமியர் வகிக்கும் குடி இருப்புகளை தவிர்த்து இங்கே வீடு எடுத்தாய் என்று என்னிடம் சொன்ன நீங்கள் மதவாதிகள் இல்லை. ஆனால் ஹிந்துக்களை எச்சரிக்கும் ஹ ராஜா மதவாதி.
H ராஜா என்ன சொல்கிறார், ஹிந்து மதத்தை அசிங்க படுத்ததாதீர்கள், நீங்கள் மாற்று மதத்தவராக இருந்து கொண்டு ஹிந்து மதத்தை விமர்சனம் செய்யாதீர். அப்படி விமர்சிக்க வேண்டும் என்றால் எல்லா மதத்தையும் விமர்சனம் செய்யுங்கள். என்ன தவறு. உங்கள் சுயநலத்திற்காக வீட்டிற்குள் ராமரையும், கிருஷ்னரையும், சிவனையும், பெருமாளையும், விநாயகரையும் விழுந்து விழுந்து கும்பிட்டு விட்டு , வெளியே வந்து அந்த தெய்வங்களை செருப்பால் அடிப்பேன் என்றும், கல் என்றும், சாத்தான் என்று, கற்பனை கதைகள் என்று பேசுபவனை மறந்தும் மதவாதி என்ற சொல்ல மாட்டீர்கள். உங்கள் நட்பில் இருக்கும் எந்த மாற்று மத நண்பர்களாவது மறந்தும் அப்படிபட்ட விசயத்தை தவறு என்றோ , நான் கண்டிக்கின்றேன் என்றோ முக புத்தகம் உட்பட எங்கேயும் பதிவு செய்ய மாட்டார்கள்.
ஆனால் ஹிந்து மதத்தை இழிவாக பேசுபவர்களை கண்டிக்கும் ராஜாவை அசிங்கபடுத்தி வரும் அத்தனை விசயத்தையும்உங்கள் மாற்று மத
நண்பர்கள் விளம்பரம் செய்வார்கள், நீங்களும் சேர்ந்து அந்த எச்சிலை தொட்டு மீண்டும் உமிழ்வீர்கள். உங்கள் மாற்று மத நண்பர்கள் அவர்கள் மதத்திற்கும், அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கும் உண்மையாக இருக்கிறார்கள். நீங்கள் என்றாவது உங்கள் தெய்வத்திற்கு உண்மையாக இருந்து இருக்கீர்களா.
நண்பர்கள் விளம்பரம் செய்வார்கள், நீங்களும் சேர்ந்து அந்த எச்சிலை தொட்டு மீண்டும் உமிழ்வீர்கள். உங்கள் மாற்று மத நண்பர்கள் அவர்கள் மதத்திற்கும், அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கும் உண்மையாக இருக்கிறார்கள். நீங்கள் என்றாவது உங்கள் தெய்வத்திற்கு உண்மையாக இருந்து இருக்கீர்களா.
ஹிந்து மதம் என்று யார் இங்கே குரல் எழுப்பினாலும் அவன் தன் மதத்திற்கு விரோதமானது என்று மாற்று மதம் தன் மக்களுக்கு உளவியல் ரீதியாக சொல்கிறது. பயந்து போய் நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவரும் இருக்க வேண்டுமா. கோழைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தைரியமாக பேசுபவரை மத வாதி என்று ஏளனம் செய்கீற்ர்கள். ஹ ராஜாவை பற்றி கேவலமாக போடும் மீம்ச்களை மீள் பதிவு செய்வோர் , என்றாவது , கிறிஸ்தவ , இஸ்லாமிய தலைவர்களை கிண்டல் அடித்து வரும் விசயத்தை ஷேர் செய்ய வேண்டாம், முடிந்தால் படித்து பார்க்கவாது தைரியம் உண்டா. ஹிந்துக்களை ஆரிய வந்தேறி என்று வசைபடுவானை தான் தங்கள் தலைவன் என்று உங்கள் மாற்று மத நண்பர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை என்றாவது உணர்ந்தது உண்டா. என்ன சொன்னாலும் உங்கள் காதில் விழாது.. ஏன் என்றால் 80 கோடி ஹிந்துக்கள்ளில் ,75% கோடி ஹிந்துக்கள் நிம்மதியாக வாழ காரணம் 5 கோடி ஹிந்துக்கள்வாது தைரியமாக எதிர்த்து போராடுகிறார்கள். அதில் சொகுசுக உக்காந்து கொண்டு , அந்த 5 கோடி பேரை இழிவுபடுத்தி கொண்டு உள்ளீர்கள்.
சிஸ்டர் அடுத்த முறை உங்கள் நெற்றியில் போட்டு வைக்கும் போது, நினைவில் கொள்ளுங்கள், அது உங்கள் கணவரின் வாழ்வு உங்களுக்கு பெற்று தந்தது அல்ல, அது பல தலைமுறைகளாக ஹிந்துக்கள் குருதி சிந்தி நமக்களித்து விட்டு போன கொடை.
குறிப்பு: அந்த தம்பதியருக்கு ---->இந்த பதிவை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கான பதிவு மட்டும் அல்ல, உங்களை போன்ற ஆயிரக்கணக்கான கோழைகளுக்கு சமர்பணம்.



No comments:
Post a Comment