ஹிந்து முன்னணி சசி குமார் கொல்லப்பட்டார் , இன்னும் பல பேர்
கொல்லபடலாம் , கடைசியில் ஜெயிப்பது என்னவோ ஜிகாதிகள் தான் என்று பல
நண்பர்கள் வருத்தப்பட்டார்கள். என்னை பொறுத்தவரை ஜிகாதிகளால் உயிரைத்தான்
எடுக்க முடிந்தது. கொல்லபட்ட எந்த ஹிந்து போராளிகளின் ஹிந்து உணர்வை வெல்ல
முடிந்ததா ? , தன் மத கொள்கைளால், ஹிந்து உணர்வை வெற்றி பெற முடியவில்லை
என்ற தோல்வி பயத்தினால் தான் , அந்த உணர்வை சுமந்து கொண்டு இருக்கும் உடலை
வெட்டி இருக்கிறார்கள். இறக்கும்போது அவர்கள் ஹிந்து உணர்வாளரக தான் இறந்து இருக்கிறார்கள்.
அதுவும் எப்படி, கொல்லப்பட்ட எல்லா போராளிகளும் நிராயுத பாணியாக இருந்து இருக்கிறார்கள், ஜிகாதிகள் பின்புறம் இருந்து தாக்கி இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் வரலாறு எடுத்து பார்த்தால், சலாவுதீன் என்ற ஒப்பற்ற மன்னரை தவிர்த்து வேறு யாரும் எந்த நிலையிலும் நெறி முறைகளை பின்பற்றியதில்லை.
உண்மையில் , ஹிந்து போராளிகளை கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தால், ஹிந்து போராளிகளின் கையில் ஆயுதம் கொடுத்து இருக்க வேண்டும், நேருக்கு நேர் , ஒருத்தராக , நின்று மோதி இருக்க வேண்டும். அது தான் ஆண்மை நிறைந்த செயல். அதை விடுத்து கூட்டமாக சென்று கொன்று இருகிறார்கள். அப்போதே புரிந்து விட்டது இவர்களின் லட்சணம் என்ன வென்று.
சீக்கிய, ராஜபுத்திர , மராட்டிய , விஜயநகர வரலாறுகளை படித்து பாருங்கள் , பல தருணங்களில் , மதம் மாற மறுத்து உயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள்
உங்கள் மதத்தை ஏற்பதை விட மரணத்தை ஏற்பதே மகத்துவமானது என்பது தான் அவர்கள் எங்கள் ஹிந்து பிள்ளைகளுக்கு சொல்லிய செய்தி. அதுவே எங்களின் வழி.

No comments:
Post a Comment