Sunday, January 29, 2017

திருமளாவன் ஒரு அரசியல் வியாபாரி அவரை விடுங்கள்

திருமளாவனை விடுங்கள் , அரசியல் வியாபாரி. அப்படி தான் பேசுவார். இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசும் போது,கை தட்டி கொண்டு உள்ளார்களே , அவர்கள் தான் உண்மையில் பிரச்சினைக்கு உரியவர்கள. இவர்கள் கை தட்டுவதால் , இவர் ஊக்கம் அடைந்து பேசுகிறார். இங்கே கை தட்டி விட்டு, நம் ஹிந்து மக்களிடம் , “ஹிந்துக்கள் எங்கள் சகோதரகள்” என்று பேசுபவர்களை தான் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நோக்கம் ஒன்று தான் , இஸ்லாம் தான் உயரந்தது. ஹிந்து மதம் மற்றும் எல்லா மதமும் தாழ்ந்தது
"இஸ்லாம் மட்டும்" உயர்ந்தது என்று இவர் சொல்கிறார். "இஸ்லாமும்" உயரந்தது என்பது தான் சரியான வார்த்தையாக இருக்க முடியும் என்னை பொறுத்தவரை . சரி ஒரு வார்த்தைக்கு இஸ்லாம் மட்டுமே உயர்ந்தது என்றால் , உலகத்தில் நடப்பதை பாருங்கள் , ஹிந்து மதத்தினரை பார்த்து எந்த தேசமும் பயப்பட வில்லை. ஹிந்து மக்களை வெளியே போக சொல்ல வில்லை. எந்த இஸ்லாமிய தேசமும் வளர்ந்த நாடுகள் என்ற அந்தஸ்தை அடைந்தது இல்லை. இஸ்லாத்தை பார்த்து இஸ்லாமிய நாடுகளே பயந்து போய் உள்ளன என்பதை கண் கூடாக உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது.
உலகத்தின் வளர்ந்த எல்லா நாடுகளும் அச்சம் அடைந்து , இஸ்லாத்தை விட்டு விலகி நிற்க விரும்பும் காரணத்தை வீடியோவில் கடைசியில் உண்மையாக ஒப்பு கொண்டார். கிட்ட தட்ட அந்த மத மக்களை இழிவு படுத்தி இருக்கிறார். தாய்தேசம், அன்பு, தாய் தந்தையர் இதை எல்லாம் முன்னுக்கு வைத்து இஸ்லாத்தை பின் வைத்து பழகும் இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பதை நாங்கள் நம்பி கொண்டு இருக்கும்போது , இவர் சொல்கிறார் “எது மீதும் கை வைத்தாலும் இஸ்லாமியர் பொறுத்து கொள்வார், மார்க்கத்தின் மீது கை வைத்தால் பொறுத்து கொள்ள மாட்டார்கள்” இதைத்தான் எல்லா தேசங்களும் சொல்கின்றன. இஸ்லாத்திற்காக இவர்களை போன்றவர்கள் எதையும், யாரையும் அவர்கள் பலி கொடுப்பார்கள்.
கொசறு செய்தி: திருமளாவனை தூக்கி பிடித்து கொண்டு இருந்த சில கிறிஸ்தவர்களுக்கு , இஸ்லாம் தவிர எந்த மதமும் உயரந்தது இல்லை என்று சொல்லி விட்டார். ஆக கிறிஸ்தவமும் இஸ்லாத்தை விட உயர்ந்தது இல்லை.
https://www.facebook.com/100012751938663/videos/245434039224992/
-8:34
11,185 Views

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...