யார்
இதை செய்து இருந்தாலும் தவறுதான். நன்றி தினமலர். பெரும்பான்மை மக்களின்
வழிபாட்டு தலங்களின் மீது அக்கறை காட்டும் உங்கள் பணி தொடரட்டும்.
நான் திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு சென்ற போது, கோவில் மலை அடிவாரத்திலே ஒரு கிறிஸ்தவ சர்ச் தென்பட்டது. மலை அடிவாரத்தில் விநாயகரை வணங்கி விட்டு தான் மக்கள் மலை ஏறுவார்கள். அந்த விநாயகர் ஆலயத்திற்கு இரண்டு கடை தள்ளி சிறிய கிறிஸ்தவ சர்ச் உள்ளது. ஊர் முழுவதும் ஹிந்துக்கள் நிறைந்து இருக்கும் போது, கிறிஸ்தவ சர்ச் எதன் அடிப்படையில் கட்டினார்கள் என்று புரிய வில்லை. ஹிந்து மக்களுக்கு எல்லா தெய்வமும் ஒன்று தான். அந்த ஊரில் ஹிந்து மக்கள் இருக்கும் வரை, கிறிஸ்தவ சர்ச்சுக்கும் , கோவிலுக்கும் செல்வார்கள். ஹிந்து மக்கள் இறைவனடித்தில் பேதம் பார்க்க மாட்டார்கள். ஆனால் எப்போது இந்த ஊர் கிறிஸ்தவ பெரும்பான்மை பெறுகிறதோ , அன்று ஹிந்து கோவில் பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள். பின்பு எல்லாவற்றையும் சமமாக பார்த்த மனம், என் இறைவன் மட்டும் பெரியவன் என்ற கீழ் சிந்தனையை பெறும். தான் மட்டும் உயர்ந்தது எண்ணும் ஒரு கலச்சாரம் அடுத்த கலாசாரத்தை அழிக்கும். இது உலக நியதி. தான் பிறந்த/ தன்னை வளர்த்த மண்ணின் பெருமைகளையும், கலாச்சார அடையாளங்களை புறக்கணிக்க செய்யும் மனதை, நம் மக்கள் இடையே கிறிஸ்தவ மத மாற்றிகள் உருவாக்குகிறார்கள் ஏன் என்றால் கிறிஸ்தவம் , நமது கோவில்களில் குடி கொண்டு இருக்கும் தெய்வங்களை சாத்தான் என்று அழைத்து , நமது ஆலயங்களை கவனிக்க யாருமின்றி அழித்து விடும். எங்கே எல்லாம் கிறிஸ்தவம் உள்ளே நுழைகிறதோ , அந்த மண்ணின் பழம்பெரும் கலாச்சாரம் கொல்லப்படும் என்பது வரலாற்று உண்மை. எப்போது நம் வீட்டு படியேறி, துண்டு காகிதங்களை கொடுத்து, ஏசுவே மெய்யான தெய்வம் என்று நம்மை மாற்ற முயன்றதோ , அன்றே நமக்கு புரிந்து விட்டது , கிறிஸ்தவம் நம் தேசத்தை துண்டாட போகிறது என்று. கிறிஸ்துவை எதிர்ப்பது நம் வேலை அல்ல. பாவம் அவர், இந்த கிறிஸ்தவ மத மாற்றிகள் உலகங்கும் நடத்திய ரத்த களரியை முன்னமே அறிந்து தான், தன்னை பலிதானம் கொடுத்தார். கிறிஸ்துவத்தை மறுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை. இல்லை இந்த தேசமே காலவதியாகிப் போகும் |
ஈசனை அடையும் முடிவற்ற பயணம்...இந்த முறை தரணி வழியாக, அதன் வழிதடத்தில் நான் செய்த விசாரிப்புகள் இங்கே......
Sunday, March 13, 2016
இந்த தேசமே காலவதியாகிப் போகும்
Subscribe to:
Post Comments (Atom)
கொரோனா வைரஸ்
எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...

-
நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். http://tiny.cc/ewgg...
-
"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள்...
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம். ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்...
No comments:
Post a Comment