ஏசுவே மெய்யான தெய்வம் , அவர் மட்டும் கொண்டாட பட வேண்டியவர், வணங்க பட
வேண்டியவர் என்று "நீங்கள் எல்லாம் பாவிகள் , பல தெய்வ வழிபாடு
செய்பவர்கள்" என்று ஹிந்துக்களிடம் ஒரு கடவுள் கதை கதைத்த ஒரு கூட்டம்,
இயேசுவின் அன்னையை வணங்க நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். காவி
கூட்டம் என்று ஹிந்துக்களை இழித்த கூட்டம், உலகம் பார்க்க அதே காவி
உடையுடன் ஊர்வலம் போய் கொண்டு இருக்கிறார்கள் . இறையின் பிள்ளை இயேசு என்று
அறிவித்தார்கள். இயேசு இறக்கும் தருவாயில்" தந்தையே ஏன் என்னை கை
விட்டிர்கள் என்றார்" . யார் அந்த தந்தை என்று எவரும் அறிந்தது இல்லை.
உலகத்தை ரட்சிக்க வந்த பிள்ளை என்று சொல்லப்பட்டவர் , உயிர் விடும்
தருவாயில் , தன்னை ஏன் ரட்சிக்க வில்லை என்று தன் தந்தையை கேட்டது ஒரு
வகையில் விசித்திரம் தான். கர்த்தர் ஒருவரே மீட்பர் என்றவர்கள் , மீட்பரின்
அன்னையையும் துணைக்கு அழைக்கிறார்கள் தாங்கள் மீள்வதற்கு. இறைவனின்
அடியவர்களையும் ஹிந்துக்கள் வணங்கிய போது, கேலி பேசிய கிறிஸ்தவம் ,
மேரியையும், அந்தோனியாரையும் , தோமையரையும் வணங்கி கொண்டு இருக்கிறது . ஒரு
கடவுள் சித்தாந்தம் பேசி திரிந்த கிறிஸ்தவம், மெல்ல காலவதி ஆகி கொண்டு
இருக்கிறது இந்தியாவில்.
யாராவது உங்களிடம் "கர்த்தரை மட்டும் நம்பு கற்களை நம்பாதே" என்று கதை அளந்தால் மேல் சொன்னவற்றை கேளுங்கள்.
மீட்பர் மீட்கப்பட வேண்டும் போல, இந்திய கிறிஸ்தவத்திடம் இருந்து;
குறிப்பு: இது ஒரு ஹிந்து தலம் என்றே பெருமளவு சொல்லபடுகிறது , போர்த்துகீசியர்கள் தாங்கள் கால் பட்ட இடங்களில் எல்லாம் ஹிந்துக்களை கொன்று , ஹிந்து கோவில்களை அழித்து , கிறிஸ்தவ கோவிலை கட்டினர் என்பது வரலாறு. இந்த வேளாங்கண்ணி ஆலயமும் அவர்களால் எடுத்து கட்டப்பட்டது என்பது வரலாறு. நாப்பது வருடத்திற்கு முன் , கன்னியாகுமரி அம்மனை , கன்னி மேரி அம்மனாக மாற்ற முயற்சி நடந்தது. ஹிந்துக்களால் தடுக்கப்பட்டது. இப்பவே இவர்கள் செய்ய முயலும் போத, 400 ஆண்டுகள் முன், ஹிந்துக்கள் வலிமை குறைந்து இருந்த சமயம் இந்த ஆலயம் கட்டபட்டு இருக்கிறது . கொஞ்சம் யோசித்தால் உண்மை புலனாகும் .
வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
http://www.tamilhindu.com/…/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0…/

No comments:
Post a Comment