வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு எத்தனை பதிவுகள் வரும் பாருங்கள் , " எங்கள்
வீட்டு கண்ணன்" என்று தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தி , புகைப்படம் எடுத்து
பதிவு செய்வார்கள். தவறு இல்லை, ஆனால் அதே கண்ணனையும் பெருமாளையும்
இழிவுபடுத்தி வரும் பதிவுகளை கண்டும் காணாமல் இருந்தவர்கள் எல்லாம் இதை
செய்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி என்ற நாளை , இன்று வரை தாங்கி பிடிப்பது ஹிந்து மதம், அந்த ஹிந்து மதத்திற்கும் , ஹிந்து மக்களுக்கும் ஊறு நேரும் போது, ஊமையாக இருந்தவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் தங்கள் குழந்தைகளை கண்ணனாக கொண்டாடுவதை பார்க்கும்போது, கொஞ்சம் உறுத்தலாக தான் இருக்கிறது
உங்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளை அப்படி கண்ணனாக கொண்டாட , ஹிந்துக்களும் , அதன் அடித்தளமான ஹிந்து மதமும் இருக்க வேண்டும் என்பது பல ஹிந்துக்களுக்கு, குறிப்பாக பல ஹிந்து தாய்க்குலங்களுக்கு புரிவதில்லை என்பதே வேதனையான விஷயம்.

No comments:
Post a Comment