இப்போதாவது முழித்து கொண்ட மத்திய அரசு. NGO-களின் நடவடிக்கைகள் சந்தேகபடும் படி இருந்தால் அதை கண்காணிப்போம் என்று சொல்வது எந்த முறையில் தவறு இங்கே? ஏன் ஊடங்களில் அதை சிறுபான்மையர்களுக்கு எதிரான செயலாக மிகை படுத்துகிறார்கள்.
உண்மை எனில் , இங்கே பெருமளவு மதம்மாற்றவே அதை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத மாற்றிகள் , சுனாமியின் போது எல்லாவற்றையும் இழந்த மக்களிடம் சென்று இயேசுவை விற்பனை செய்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்த மக்களின் ஆன்மாவை விற்க சொல்லி கட்டாய படுத்தினார்கள். மக்கள் மறுத்தார்கள். இது ஏடுகளில் வந்த செய்தி.
கிறிஸ்தவ மத மாற்றிகள் , இந்த தேசத்தின் கட்டமைப்பை குலைக்க முயற்சி செய்கிறார்கள். நாகலாந்து , மற்றும் மிசரோமில் உள்ள யுத்த குழுக்களின் பின் கிறிஸ்தவ அமைப்புகள உள்ளன என்று மத்திய உளவு அமைப்பு பல முறை குற்றம் சாட்டி உள்ளது. முக்கியமாக இந்த யுத்த குழுக்கள் தனி நாடு கேட்கிறார்கள். காஷ்மீரில் தனி நாடு கேட்கும் யுத்த குழுக்கள் பின் இஸ்லாம் அமைப்புகள் உள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை.
இங்கே எந்த ஹிந்து அமைப்பாவது தனி நாடு கேட்டு போராடுகிறதா?
வல்லமை உள்ள எங்கள் இந்திய பேரரசை உடைக்கும் , உளியாகவே இந்த NGO களின் நடவடிக்கைகள் உள்ளன. அதற்கு மதத்தை கொண்டு தங்கள் உளியை தட்டுகிறார்கள்.
எப்படியாவது இந்த தேசத்தை கிறிஸ்தவ பெரும்பான்மை உள்ள நாடக மாற்ற முயலும் கிருஸ்தவ மத மாற்றிகள், இஸ்லாம பெரும்பான்மை உள்ள நாடாக மாற்ற முயலும் இஸ்லாம் அமைப்புகள், இவர்கள் இடையே சிக்கி கொண்ட எங்கள் ஹிந்து மக்கள்.
இங்கே சில ஹிந்து மக்கள் எல்லாரும் கெட்டவர்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள். உண்மை, யாருமே இங்கே கெட்டவர்கள் இல்லை. மதம் என்று வரும் போது அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் , மௌனம் ஆக இருப்பார்கள் என்பதே எங்கள் குற்றசாட்டு
இந்தியா வில் ஹிந்து மதத்தை தவிர வேறு எந்த மதமும் நாத்திகத்தை அனுமதிபதில்லை.
ஆனால் அடுத்த மதத்தை இழிவு படுத்துகிறோம், அவர்களின் நம்பிக்கை மேல் கல் எறிகிறோம் , என்ற சுய உணர்வு இன்றி வார்த்தைகளை இறைக்கிறார்கள். எங்கே இருந்து இந்த ஊக்கத்தை பெறுகிறார்கள் ?
ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ பள்ளி கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு எதை முக்கியமாக கற்று தருகிறார்கள். நம்பிக்கை . எதன் மீது நம்பிக்கை, அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை. தவறு இல்லை. கண்டிப்பாக தேவை அது.
ஆனால் இந்த தேசத்தில் நடைபெற்ற எந்த அற்புதங்களை பற்றியும், 63 நாயன்மார்களையும், 63 ஆழ்வார்களையும் , 18 சித்தர்களின் சித்துகளையும் பற்றியும் அந்த குழந்தைகளிடம் அறிமுகபடுத்துவதில்லை.
அவர்களை பொறுத்த மட்டில் , முமகதுவும் , ஏசுவும் மட்டும் அற்புதங்களுக்கு சொந்தகாரர்கள். அற்புதங்கள் அரபு நாட்டில் நடந்தால் நம்புவர்கள் , இல்லை ஜெருசலமில் நடந்தால் நம்புவர்கள். ஆனால் சொந்த நாட்டில் நடந்தால் கதை என்பார்கள்.
இதில் அதி பயங்கரமானது,ஒன்று பட்ட இந்தியா என்ற சிதத்தாந்ததின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்ற ஐயப்பாடு எழுவதை நம்மால் தவிர்க்க முடியாது.
நம் ஹிந்து மக்களிடம் வந்து ராமாயணமும் , மகாபாரதமும் கதை என்று பேசும் அளவுக்கு அவர்கள் மதி மயங்கி இருப்பார்கள். அயல் நாட்டு ஆண்டவனை நம்பவது தவறு இல்லை. ஆனால் அந்த நம்பிக்கையின் காரணமாக சொந்த நாட்டையும் அதன் பழம்பெரும் நம்பிக்கையையும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.
ஜெயலலிதா கோவிலுக்கு சென்றால் குற்றம் என்று கொடி பிடிப்போரும் , குஜராத்தில் சிறுபான்மை மக்கள் தாக்கபடுவுதாக அழுவோரும், மிஸ்ரோம், நாகலாந்து மற்றும் காஷ்மீரில் சிறுபான்மை ஆக்கப்பட்ட ஹிந்து மக்கள் தாக்க படுவதை மட்டும் பேச மறுப்பது ஏனோ?
இங்கே ஹிந்து மதத்தின் புனித நூல்களை மறுத்து விட்டு, ஒரு இஸ்லாமியரும் ஒரு கிருஸ்தவரும் , ஒரு ஹிந்துவிடம் நட்பாய் இருக்க முடியும். ஆனால் பைபிளையும், குரானையும் மறுத்து விட்டு ஒரு ஹிந்துவால் நட்பாய் அவர்களிடம் இருக்க முடியாது.
மதமாற்றம் இந்த தேசத்தின் ஒருமைபாட்டை கண்டிப்பாக கலைத்து விடும். அதை தடுக்க வேண்டும். அதற்கு NGOகளின் பணம் வரும் வழியை அடைக்க வேண்டும். இன்று நல்லது நடந்து உள்ளது. இந்த அரசாங்கம் கண்டிப்பாக செய்யும்.
செய்ய தவறினால இந்த தேசம் மத மாற்றம் என்ற கடலில் கரைந்து விடும்.
பொட்டும் பூவும் இல்லாத கலாசாரத்திற்கும் , கருப்பு துணியும், பசு மாட்டை வெட்டி உணவருந்தும் கலாசாரத்திற்கும் நம் உட்பட வேண்டும். மக்கள் யோசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment