அருமையான கிளைமாக்ஸ். உண்மையில் என் மனதில் நான் ஒரு ஹிந்து என்று ஆழ பதிய வைத்தது கிறிஸ்தவ மத மாற்றிகளும் அதன் வெறித்தனமான மத மாற்ற முறைகளும். இஸ்லாம் கூட அத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
உண்மையில் இஸ்லாமிற்கு ஹிந்து மதத்தின் மேல் பயம் உள்ளது. அதே போல் நமக்கும் அவர்கள் மேல் உள்ளது.
வாள் முனையில் மத மாற்றிய முறைகள் இனி இங்கு எடுபடாது என்று அவர்களுக்கு தெரியும்.
ஆனால் கிறிஸ்தவ மத மாற்றிகள் கொல்லை புறம் வழியாக கோழைகள் போல் நுழைகின்றனர். வாயில் தேன் தடவி நமது வரலாற்றை மாற்ற முயல்கிறார்கள். குழந்தைகளிடம் மனரீதியான தாக்குதலை செய்கிறார்கள்.
சொந்த தேசத்தின் அத்தனை அடையாளங்களையும், கிறிஸ்தவத்தின் அடையாளங்களாக மாற்ற வெறி கொண்டு அலைகின்றதை கண்டு அதிர்ந்து போனேன். சொந்த மண்ணை இகழ்ந்து இது ஒரு நாடே அல்ல, நம்மை அடிமை படுத்தியவன் உருவாகியதே இந்த பாரத தேசம் என்ற கருத்துகளை கேட்டு கலங்கி போனேன்.
ராமாயண வரலாறிலும், மகாபாரத வரலாறிலும் இது ஒரு பரந்த பாரத தேசம் என்று குறிப்பிடபடுகிறது. வெளி நாட்டு பயணர்களின் குறிப்பிலும் இது பாரத தேசம் என்ற சொல்லபடுகிறது. அலெக்ஸ்சாண்டர் போர் குறிப்புகளில் பாரத தேசத்தின் மேற்கு பரப்பில் அமைந்த மன்னருடன் போர் புரிந்தாக சொல்லபடுகிறது.
அயல்நாட்டு அரசர்களுக்கு அகண்ட பாரதமாக அறியப்பட்ட இந்த தேசம் , எப்படி இந்த கிறிஸ்தவ மத மாற்றிக்களுக்கு மட்டும் ஒரே தேசமாக அறிய பட வில்லை.
நம்பிக்கை!! அது தான் பிரச்னை.
ஏன் எனில் இவர்கள் நம்பிக்கை ஜெருச்லமை அடிபடையாக கொண்டது. பைபளில் சொல்லப்படும் நகரம் இன்று உள்ளது என்று பெருமைபடுவார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்கு இயேசுவின் கதையை சொல்லும் போது ஜெருஸ்லேம் வரலாறும் சொல்லப்படும். அவரின் அற்புதங்கள் பற்றி அறிய வைக்கப்படும்.
ஆனால் நாம் பிறந்த இந்த புண்ணிய பூமியில் , நடந்த வரலாறு நிகழ்வாம் ராமாயணம் நகரம் அயோத்தி இன்றும் அதே பெயருடன் உள்ளது. இது ஏசுவிற்கு முற்பட்டது.
ஆனால் அது கதை என்பார்கள். இன்று வரை சென்று பார்த்த இல்லாத, அவர்களுக்கு எந்த விதத்திலும் வரலாற்று தொடர்பு இல்லாத ஜெருஸ்லேம் மீது மிக பெரிய நம்பிக்கை வைப்பார்கள். தவறு இல்லை. நானும் ஐரோப்பாவில் பிறந்து இறந்தால் கிறிஸ்தவத்தை காப்பது எனது வேலையாக கொண்டு இருப்பேன். ஏன் எனில் அவர்களின் வரலாறு கிறிஸ்தவத்துடன் தொடர்பு உடையது.
என் முன்னோர் செய்த புண்ணியம் , நான் இந்த புண்ணிய பூமியில் பிறந்தது.
பொன்னியின் செல்வன் நாவலை ஹிந்து மத நாவல் அதை படிக்காதிர் என்ற சொன்ன ஒரு கிறிஸ்தவ மத போகரை நான் அறிவேன்.
சொந்த மண்ணின் வரலாற்றை எவ்ளவு அழகாக மதத்தின் பெயரால்அறிய விடாமல் செய்கிறார்கள்.
ஒரு தேசத்தின் கலாசாரம் அதன் ஆலயங்களில் உறைந்து இருக்கும். அதன் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருக்கும். அங்கே நடந்த அற்புதங்களை பற்றி குறிப்பு இருக்கும்.
மிக புத்திசாலித்தனம் கொண்டு, நம் இறைவனை சாத்தன் என்று சொல்லி. நம் கோவில் பக்கம் மத மாற்றிய மக்களை போகாமல் செய்தனர்.
விளைவு, பல கிறிஸ்தவ மக்களுக்கு சொந்த தேசத்தின் வரலாறு அறியபடாமல் போனது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்து சென்ற ஆதிசங்கரின் திக்விஜயம் நூலை படித்தால், இங்கே வாழ்ந்த மகான்களையும் அவர்களின் அற்புதங்களையும், எப்படி இங்கே அரச ஆண்ட மன்னர்கள் , தங்களை எப்படி இந்த பாரத தேசத்தின் அங்கமாக கருதினார்கள் என்று அறிய முடியும்.
அயோத்தில் எது நடந்தாலும், காஷ்மீரில் எது நடந்தாலும், நாகலாந்தில் எது நடந்தாலும், எங்களுக்கு உள்ளம் பதற காரணம், அது எங்களின் ஆன்மிக வரலாற்று நூல்களில் குறிபிட்டபட்டு உள்ளது. இந்த பாரத தேசத்தின் ஆன்மாவை மையபடுத்தி உள்ளது.
எங்கள் நம்பிக்கை இந்த அகண்ட தேசத்தின் ஒவ்வரு இடத்திலும் விதைக்கபட்டு உள்ளது. அதுவே நாங்கள் இந்த தேசத்தை காதலிக்க காரணம்.
அது என்றுமே இந்த கிறிஸ்தவ மத மாற்றிகளுக்கு புரியாது.
"
மதம் மாற நினைபவர்களுக்கு k.பாலசந்தர் அவர்களின் நெத்தியடி .1985 ல் வெளிவந்த " கல்யாண அகதிகள்" திரைப்படத்தின் climax காட்சி"
No comments:
Post a Comment