Tuesday, December 27, 2016

உடை என்பது அவரவர் இருப்பம்

உடை என்பது அவரவர் இருப்பம். நாகரிகமாக அணியலாம். நாகரிகத்தின் அளவை ஆண்கள் முடிவு செய்ய கூடாது . உண்மை. கேரளாவில் ஒரு தலித் பெண் வன்புணர்ச்சி செய்து கொடூரமாக கொல்லப்பட்ட போது, கொதித்து எழாதா பெண்கள் இதற்கு கண்டிப்பாக கொதித்து எழுவார்கள். இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் , பல MNC நிறுவங்களில் கூட ஆடை கட்டுப்பாடு உள்ளது , அப்போது என்ன செய்ய போகிறார்கள் , நிர்வாகத்திற்கு எதிராக போராட போகிறார்களா? வாயை மூடி கொண்டு வேலை செய்வார்கள். ஏன் என்றால் பணம். பல முஸ்லிம் நிர்வாகத்தால் நடை பெரும் கல்லூரியில் கூட ஆடை கட்டுப்பாடு உள்ளது. அங்கே எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். ஏன் என்றால் பயம். ஆனால் மற்ற கல்லூரி நிர்வாகம் எடுத்தால் மட்டும் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் ?. போலி தனமாக இருக்கிறது இப்படி பட்ட புரட்சி பெண்களை பார்த்தால்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1632517
ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை: அரசு மருத்துவ கல்லூரி உத்தரவால் சர்ச்சை

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...