என்ஜினியர்கள், டாக்டர்கள் , நிலம் வாங்கி விற்கும் தரகர்கள் , காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் , வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் , இலங்கையில் இருந்தும் , பங்களாதேஷ் இருந்தும் வந்து இந்தியாவில் குடி ஏறிய அகதிகள் , மாவோயிஸ்ட்கள், நக்ல்சகள் . லோக்கல் அரசியல் வாதிகள் , பில்லே போடாமல் வியாபாரம் செய்யும் கடைகள் , வட்டிக்கு விடும் நபர்கள் , மீடியாக்கள், சினிமா துறை , கல்லூரிகள், தனியார் பள்ளிகள் இவர்களிடம் கருப்பு பணம் இருந்ததே இல்லை என்றும் , அம்பானியிடம் அதானியிடம் மட்டும் தான் கருப்பு பணம் இருப்பதாக சொல்லி கொண்டு இருப்பவர்களை.ஒன்றும் செய்யும் முடியாது.
நேர்மையானவர்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். மேலே சொல்லபட்டவ்ர்களில் வ ரி கட்டி வாழும் நல்லவர்கள் உண்டு.
உண்மையான சில சங்கடத்தை சுட்டி காட்டும் சிலரை தவிர்த்து பார்த்தால், பெரும்பாலும் பொங்கி கொண்டு இருப்பவர்கள் இதில் ஏதாவது ஒரு பிரிவில் வருபவர்கள். கவனித்து பாருங்கள்.
பெரும் முதலைகள் தங்கள் கருப்பு பணத்தை அழித்து விட்டாலும் , வெள்ளையாக இருக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து விடுவார்கள். ஆனால் இந்த நடுத்தர , சிறிய கருப்பு பண முதலைகளால் அது முடியாது. அதனால் தான் மோடியின் மீது ஆத்திரம் போலும்
No comments:
Post a Comment