Tuesday, December 27, 2016

special correspondent FB முக குழுவின் பொய்

எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். மோடியின் மனைவி அவருக்கு எதிராக எதுவும் பேச வில்லை. பிப்ரவரி மாதம் மழை காலங்களில் குடிசைகள் இடிபடுவதை தடுக்க நடந்த உண்ணாவிரத போரரட்டததின் புகைப்படத்தை மாற்றி இந்த special correspondent FB wing பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மோடியின் மனைவி பேசியதாக பொய் சொல்கிறது. காரணம் சிறுபான்மை மக்கள் நம்புவார்கள். சில நண்பர்களும் உண்மை என நம்பி விடுகிறார்கள்

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...