ஸீமான் அண்ணாத்தே எவ்வளவு தெளிவா சொல்கிறார் பார் காட்டி கொடுத்து இருக்க கூடாது.
இந்தியாவையும் , அதன் தேசிய கொடியையும் மிதிக்க வேண்டும, எதிர்க்க வேண்டும் என்று புகழ் பெற்ற ஒருவரையே மிரட்டுகிறார்கள். அந்த நபர் உண்மையை வெளியில் சொல்கிறார். அது தவறு என்று பேசுகிறார் சீமான்.
வாழும் மண்ணிற்கு விசுவாசமாக இருக்கிறார் ஹிப் ஹிப். வாழ வைத்த மாடுகளுக்கும் விசுவசமாக இருந்து இருக்கிறார்.நீ மண்ணுக்கும் விசுவாசமாக இல்ல நீ , மாட்டுக்கும் விசுவசமா இல்ல. மாட்டு கறி தின்ன சொன்ன நீ அவருக்கு புத்தி சொல்றியா நேரம்டா. அப்புறம் என்ன வெங்காயதிற்கு இந்திய குடி உரிமை வைத்து இருக்கிறீர்கள். அதை வைத்து உலகம் முழுவதும் நீ பறந்து கொண்டு இருக்கிறாய். உறைக்க வில்லை. போய் கலந்து கொண்டது வேறு நோக்கத்திற்கு. பேச்சு மட்டும் நல்லவன் மாதிரி.
சீமான் கருத்தை ஆதரிப்பவர்கள் பின் வரும் கருத்தையும் ஆதரிப்பார்கள்....
மக்களே மக்களே,
திருவிழா காலத்தில் உங்கள் வீட்டில் திருடர்கள் வந்தால் , வெளியில் சொல்லி விடாதீர்கள். ஏன் என்றால் ஊர் திருவிழா நின்று விடும்
திருவிழா காலத்தில் உங்கள் வீட்டில் திருடர்கள் வந்தால் , வெளியில் சொல்லி விடாதீர்கள். ஏன் என்றால் ஊர் திருவிழா நின்று விடும்
நாம் தமிழர் கட்சிக்குள் கருங்காலிகள் வந்தால் சொல்லி விடாதீர்கள். ஏன் என்றால் கட்சி கலைந்து விடும்
நீங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது, யாராவது தீ வைத்தால் வெளியில் சொல்லி விடாதீர்கள், பயணம் தடைபட்டு விடும்.
பேச்சின் கடைசி வரியை கேளுங்கள். ஜனநாயகம் பற்றி பேசுகிறார். ஆனால் அதை ஆதிக்கு மட்டும் இவர்கள் மறுப்பார்களாம்.
போங்கடா நீங்களும் உங்கள் வேஷமும்

-1:54
43,603 Views
நாம் தமிழர் / சீமான் காணொளி துண்டுகள் - Seeman
ஹிப் பொப் தமிழா ஆதிக்கு அண்ணன் சீமான் பதில்
No comments:
Post a Comment