Saturday, February 18, 2017

இன்னுமாட உங்க முக போராளிகளை நம்புறீங்க

இன்னுமாட உங்க முக போராளிகளை நம்புறீங்க. மீள் பதிவு செய்து விட்டு , அவன் பாட்டுக்கு வேலைக்கு போய் விடுவான். நீ தான் போய் அடி வாங்குவ. கோர்ட் கேஸ்ன்னு அலைவாய். உன் எதிர்காலம் போய் விடும். உனக்கான நீதியை பெறும் போது , உன்னை எல்லாம் மறந்தே போய் இருப்பார்கள் இந்த மக்கள். உன் வயதே வழிந்தோடி வீணாகி போய் இருக்கும்.
உன் மாணவர் சக்தி நிருபிக்க பட்டு விட்டது. அரசியல் கட்சிகள் பயந்து விட்டன. உன்னை விட்டு அந்த போரட்ட களம் அரசியல் கட்சிகளிடமும், பிரிவினை வாதிகள் கையிலும் சென்று விட்டது. கூட்டம் கலைந்து விட்டது இன்னுமாடா உனக்கு புரிய வில்லை.
போய் நல்லா படி , நல்ல வேலைக்கு போ. பெற்றவர்களை காப்பது முதல் கடமை. உனக்கு எதாவது நேர்ந்தாலும் வயதான காலத்தில் உன் பெற்றோர் யார் தயவும் இன்றி வாழ கூடிய பொருளாதார நிலைமையை அவர்களுக்கு உருவாக்கி காட்டு. நல்ல தலைவனை தேர்ந்து எடுக்க இந்திய ஜனநாயக அரசியல் சட்டம் உனக்கு வாய்ப்பு கொடுதத் வாக்குரிமையை சரியாக பயன்படுத்து. பின்பு போராடலாம்.
குறிப்பு:“ தோழரே தோழரே “ போலீஸ் அடித்த வீடியோ எங்கே தோழரே என்று எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேக்கும் சில தோழர்கள் இதற்கு கேக்க மாட்டார்கள் என நம்புவோம்
-0:35
1,327,184 Views
இன்று ஒரு தகவல் - பக்கம்
இவர்களை எல்லாம் எப்படி அடிக்க மனம் வந்ததோ இந்த ஏவல் துறைக்கு !!
இளம் கன்றுகள் மனதில் போராட்ட குணத்தை விதைத்து விட்டிர்கள் அது நாளை மரமாக வளரும் !!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...