Saturday, February 18, 2017

PuthiyaThalaimurai TV இயல்பாக ஒரு பிஜேபி எதிர்ப்பு தொலைகாட்சி என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா

PuthiyaThalaimurai TV இயல்பாக ஒரு பிஜேபி எதிர்ப்பு தொலைகாட்சி என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா. இவர்கள் நடத்தும் விவாதம் ஒரு தலை பட்சமாக தானே இருக்கும். இவர்கள் வெளியீடும் செய்திகளும் உண்மையை மாற்றி பிஜேபி க்கு எதிரானதாக தானே இருக்கும். இந்த டிவியின் விவாத நிகழ்சிக்கு பிஜேபியினர் போக வேண்டுமா. பிஜேபியினர் சிந்திக்க வேண்டும்,.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...