Saturday, February 18, 2017

தேசத்திற்கும், அரசிற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் கூடத்தின் தொடர்பு எனக்கு தேவை இல்லை

மத்திய அரசை யோ அல்லது இந்திய அரசையோ ஹிந்து மதததையோ , மோடியையோ , DMK, ADMK, BJP யையோ எதிர்ப்பவர்கள் என் நட்பில் தொடரலாம், ஆனால் இந்தியாவையும் , அதன் பாதுகாப்பு படைகளையும் எதிர்ப்பவர்கள் என் நட்பில் இருந்து விலகி கொள்ளலாம்.
தேசத்திற்கும், அரசிற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் கூடத்தின் தொடர்பு எனக்கு தேவை இல்லை. தமிழ் நாட்டின் மக்களை தொடர்ந்து ஏமாற்றிய திராவிட கட்சிகளை வைத்து , எந்த மூடனாவது தமிழ் நாடேஒழிந்து போ என்று சொன்னனா . தாய் தமிழ் வாழ்த்து பாடல் பாடும்போது , தமிழ் நாடே ஒழிந்து போ என்று கத்த முடியுமா உங்களால் ? அப்போது மட்டும் புரிகிறதா அரசு வேறு தமிழ் நாடு வேறு என்று?.
சல்லிக்கட்டு ஆதரவு என்ற பெயரில் ஏன் இந்தியாவே ஒழிந்து போ, இந்திய கொடியை தலைகீழாக வை என்று ஏன் அவமரியாதை செயகீறார்கள் .
உத்திரபிரதேசத்தில் மாட்டு கறி உண்பது உரிமை என்று பேசிய போது , குதித்து ஓடி கொண்டு ஆதரவு கொடுத்தாய் நீ, ஆனால் இன்று தமிழகத்தில் மட்டும் சல்லிகட்டிற்கு ஆதரவாக போரரட்டம். ஏன் மற்ற மாநிலங்களில் இருந்து ஆதரவு வர வில்லை என்று ஒரு நிமிடம் யோசித்தால் தமிழர்களுக்கு உண்மை புரியும்.
நானும் அவனும் மாமன் மச்சான் என்றாய் நீ, நீ மச்சான் என்பதற்காக என் மத உரிமையை விட முடியாதடா மடையனே என சொல்லி மிக தெளிவாக மாட்டை கொல்லும் உரிமையை பெற்றான் அவன். மச்சான் குடும்பத்துக்கு மாட்டை உணவாக கொடுத்து விட்டு, இந்திய தேசம் எங்களை ஏமாற்றி விட்டது என நடித்து கொண்டு இருக்கிறாய்.
உன்னுடன் சேர்ந்து போராடுவதை விட, சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவர்களே மேல்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...