Saturday, February 18, 2017

ஈழம் ஈடுகாடு ஆனது போத வில்லை போதும், தமிழ் நாடும் ஆக வேண்டுமா

பாருங்கள். ராகவா லாரன்ஸ் சொன்ன போது, எவனும் நம்பல. யாரும் கலைய மாட்டேன் சொல்லி கூட்டத்தை பிடித்து வைத்தவன் எவன், தனி ஈழம் கேட்டு போராடும் இந்த ஈழ போராளி இயக்குனர் கௌதமன். மெரீனா கடற்கரைக்கு போய் பார்த்த எல்லாருக்கும் தெரியும் அங்கே குழு குழுவா தான் போராடிட்டு இருந்தானுக தான். மாணவர்கள் ஒழுங்க ஒரு கூட்டமாக தனியாக தான் போராடி கொண்டு இருநதார்கள்
.
வேறு மாவட்டத்தில் உக்காந்து கொண்டு முக புத்தகத்தில் பார்த்து விட்டு, செய்தியில் பார்த்து விட்டு , மாணவ சமுதாயம் இணைந்து போராடியது என்று பதிவு இட்டவனுக்கு தெரியாது. சென்னையில் இருந்த அனைவருக்கும் இது நன்றாக தெரியும். தனது அரசியல்/மத/தேசபிரிவினை/இந்திய எதிர்ப்பு என்ற கருத்தை சொல்ல ஆதாயமாக பயன்படுத்தி கொள்ள முயன்ற பல பெண்களும், ஆண்களும், இந்த கூட்டத்தில் இருந்த பிரிவை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டனர்.
இந்த கூட்டத்திற்கு மேலும் ஆள் பிடிக்க வேண்டும் என்பதால் தான், மேலும் மேலும் பல அப்பாவி ஆண்களையும், பெண்களையும் மெரினாவுக்கு இழுத்து இந்த கூட்டத்திடம் பலியாக்க பலர் முயன்றனர் தனது சமூக வலைத்தளம் பதிவுகளின் மூலம். அதனால் தான் பிரிவினைவாதிகள் பற்றி வெளியே தகவல் சொன்னவனை துரோகி என்று முத்திரை குத்தினார்கள்.
கொச்சையாக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் கெட்ட வார்த்தையை பேசி கொண்டு இருந்த கூட்டத்தை மறைத்து , இப்படி பேசுகிறார்கள் என்று வெளியில் சொன்னவனை பார்த்து தமிழர்களை கொச்சை படுத்தி விட்டாய் என்று கொதித்தனர். பெண்ணை அசிங்க படுத்தி பேசுவதை பெண்ணே செய்தனர், அப்படி வந்த செய்தியையும் , பல படித்த பெண்களே மறைத்தனர்.
சல்லிக்கட்டு என்ற ஒற்றை நோக்கில் இருந்த மாணவர்களில் சில பேர்களை குழப்பியது ஒரு பகுதி இயக்குனர் கௌதமன் இவனுடைய கூட்டமும் தான். இவன் பின் பல பேர் இயங்கி இருகிறார்கள்.
அன்பாய் ஆதரவாய் இருந்த, ஆயுதம் கூட வழங்கி, அகதிகளை ஏற்று அரவணைத்த எங்கள் இந்தியாவை முதுகில் குத்தி , தனி ஈழத்துடன் ,தமிழ் நாட்டை இணைப்போம் என்று நீங்கள் உளற தொடங்கிய பிறகு தானே , உங்களை நேசித்த எங்கள் இந்தியா உங்களை விட்டு விலகியது.
ஈழம் ஈடுகாடு ஆனது போத வில்லை போதும், தமிழ் நாடும் ஆக வேண்டுமா
-0:26
90,856 Views
Shankar AFollow
ஃபிடலும் சே குவாராவும் இணைந்த போது

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...