ஏண்டா டம்ளர்ஸ்களா.உனக்கு இந்திய குடியரசு தினம் பிடிக்ககைலானா , நேரா கள்ள தோணி பிடிச்சி ஈழம் போய் விட வேண்டியது தானே. எப்படி போவ. பல ஊர்களில் இன்னும் அங்கே இணைய தள வசதி கூட கிடையாது. இல்லை அரபு தேசம் போக வேண்டியது தானே. அங்கே சொல்வான், இஸ்லாம் என்ற இனம் தான் இங்கே உண்டு, தமிழன் என்ற தர வரிசை இங்கே இல்லை இன்று.
அகதியாய் அலை கடலில் அலைகழிக்க படும் போது தான், தாய் தேசம் சொர்க்கம் என்று புரியும்.
நன்றி சொல் இந்திய தேசத்தில் பிறந்ததற்காக. இன்னேரம் வேறு தேசம் என்றால் மெரினாவில் பிரிவினை பேசிய போதே பிணமாகி போய் இருப்பாய். இலங்கை தமிழர்களை அரவணைத்த இந்திய தேசம் மறந்து போனதா. யூத , பார்ஸி இனத்தை ஏற்றது இந்தியா என்பது மறந்து போனதா. பாலஸ்தீன மக்கள் என்று பரிதவித்து பேசிய எங்கள் பாரதம் நினைவில் இல்லையா.
எங்கள் சில பிள்ளைகள் புரியாமல் உன் பின் நின்றது என்ற ஒரே காரணத்தினால் தான் , என் தேசம் தயங்கி நின்றது.
நன்றி மறந்த நெஞ்சமே ,இது எதுவும் உன் நினைவில் இல்லையா. அப்போது பொறுத்திரு ஜனவரி 26க்கு.
எங்கள் இந்திய படைகள் கடற்கரையில் காலாற நடந்து வரும். முடிந்தால் மோதி சாவு இல்லை வெந்தே சாவு.
No comments:
Post a Comment