உண்மையில இவரை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இதே கடற்கரையில் எவ்வளவு கொச்சையாக சிறிது நாட்கள் முன் இந்த மனிதரை விமர்சித்து கோஷம் எழுப்பினார்கள். அன்று அப்படி செய்யாதீர்கள் என்று சொல்ல யாரும் துணிய வில்லை. அதை பற்றி கேட்ட போது கூட சிரித்து கொண்டே கடந்து போனார். இந்த துக்கமும் கடந்து போகும்.
அரச பதவியை தந்து அழகு பார்த்த அம்மை, அவர் தேடும் அமைதியையும் அமரர் ஆன அந்த அம்மையார் தரட்டும்.

No comments:
Post a Comment