கரெக்ட் தமிழ் போராளிகளே.தமிழ் நாட்டை தனியா பிரிக்கின்றோம். டமில் படையை உருவாக்கி கர்நாடக கூட சண்டைக்கு அனுப்புறோம். இன்னோர் படையை கேரளாவிற்கு அனுப்புறோம். இன்னோர் படையை ஆந்திரா விற்கு அனுப்பறோம். இன்னோர் படையை இலங்கைக்கு அனுப்பறோம். மிச்ச படையை நேரா டெல்லிக்கு அனுப்பறோம். செம சண்டை போடறோம்.
சண்டையால் சரிந்த தமி்ழ் தேச பொருளாதார நிலையை மேம்படுத்தவும், சண்டைக்கு போனவர்கள் மீளாததல,் அயல் நாட்டில் இந்திய பாஸ்போர்ட் மூலம் சென்று வேலை பரர்க்கும் தமிழ் மக்களை திருப்பி அழைக்கிறோம். தமிழர்கள் மதம் அற்றவர்கள் என்று அறிவிக்கின்றோம், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியரகளுக்கு மட்டும் மத உரிமை அளிக்கின்றோம்.
எல்லா தமிழக கோவில்களை இழுத்து மூடுகின்றோம். தமிழ் தாய் பாடலை தேசிய கீதமாக அறிவிக்கின்றோம். தமிழ் தேசிய கொடியை அறிவிக்கின்றோம். இரண்டையும் தமிழர்கள் எல்லாவற்றையும் விட உயர்வாக கருதி மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணை இடுகிறோம், அந்த ஆணையில் இருந்து கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் மட்டும் விலக்கு அளிக்கின்றோம்.தமிழ் மொழியை கட்டாயமாக்குகின்றோம்.அந்த ஆணையில் இருந்து கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் மட்டும் விலக்கு அளிக்கின்றோம.
கொஞ்ச நாளில் ராமதாஸ் வன்னிய தமிழ் தேசம் பிரித்து கொள்வார். திருமாளவன் தலித் தமிழ் தேசம் பிரித்து கொள்வார். இது போததன்று இஸ்லாமிய தமிழ் தேசமும், கிறிஸ்தவ தமிழ் தேசமும் உள்ளே தனியாக மலர்ந்து பிரிய காத்து இருக்கும். இப்படி தான் இருக்கும் உங்கள் தமிழ் தேசியம்.
தமிழர்களை இத்தனை வருடமாக ஏம்மாறி கொண்டு இருந்த திராவிட கட்சிகளை விட்டு விட்டார்கள், தமிழ் தேசியம் வேணுமாம்.போங்கடா நீங்களும் உங்கள் தமிழ் தேசியமும்.
No comments:
Post a Comment