Saturday, February 18, 2017

இலங்கை தமிழர்கள் பாவம் என்று யோசித்தது தவறோ

இலங்கை தமிழர்கள் பாவம் என்று யோசித்தது தவறோ. போராட்டத்தில் இலங்கை தமிழ் கேட்டது. எம் சொந்தம் என்று சந்தோஷப்பட்டேன். ஆனால் பிரிவினை குழுவில் ஈழ குழுவும் இருந்தது கண்டு அதிர்ச்சியானது தமிழ் நாடும் சுடுகாடு ஆக தீவிரமாய் உழைக்கும் கூட்டத்தில் இவர்களும் ஒருவர் என்ற ஐயம் தோன்றுகிறது. இலங்கையில் அடைய முடியாத தனி தமிழ் தேசத்தை , தமிழ்நாட்டில் அடைய விரும்புகிறார்கள் போல்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...