எல்லா தலை முறையும் ,எல்லா அரசியல் வாதியும் பன்னிரின் இன்றைய பேச்சில கவனிக்க வேண்டிய விஷயம். கோபம் இல்லை, கடினமான வார்த்தை இல்லை. இரண்டு அர்த்தம் சொல்லும் வார்த்தை இல்லை. நிதானமாக சிரித்து முகத்துடன் தன் நிலை என்பதை முன் வைத்தார்.
முக்கியமாக கடற்கரையில் கூடி,வயதிற்கு கூட மரியாதை தெரியாமல் , பன்னீரை பச்சையாக பேசி திரிந்த வீர தமிழர்களும் தமிழச்சிகளும், அதை பெருமையாக கொண்டாடிய கூட்டமும், இதை உணர வேண்டும். இது தான் பண்பாடு என்று.
அதிரடியில் அம்மா அரசண்டார். பன்னிர் பக்குவபட்ட பேச்சில் பரிமளிக்கிறார்..
இரட்டை இலையின் இரண்டாவது இலை உதிர்ந்த பிறகும், தண்டு மீண்டும் துளிர்க்கிறது போலும்.
பார்ப்போம்...அது தழைக்கிறதா என்று..
No comments:
Post a Comment