எப்போது கௌதமன் சொல்லி , மெரினாவில் இருந்த சில குழு வாபஸ் பெற்றதோ , அப்போதே புரிந்து போனது. மாணவர் கூட்டத்தில் பிரிவினை கூட்டமும் வந்து உள்ளது. ஈழ விடுதலை பேசும் கூட்டத்தின் ஒரு குழு இது. உண்மையை ஒத்து கொண்டதுக்கு நன்றி.
எனக்கும் ஈழத்தின் மக்கள் மீது பரிதவிப்பு உண்டு. ஆனால் ஈழம் ஈடுகாடு ஆனது போல் எங்கள் தமிழ் மண்ணும், எங்கள் இந்திய மண்ணும் ஏற்பட எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் இந்தியா எங்கள் தமிழரை ஆதரித்தது.
உன் பிரிவனை சூழ்ச்சி இங்கே சூழாது.
பிரிவினை வாதிகள் தான் பிரிக்க பட போகிறார்கள்
அது மட்டும் உண்மை

No comments:
Post a Comment